Wednesday, April 25, 2007

சினி செய்திகள்...

Hai friends,


நடிப்பில் புகழ் பெற தன் உடலமைப்பில் உடையில் தலையலங்காரத்தில் என மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில் என்றும் ஒரே மாதிரியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அசத்தும் ரஜினியின் புதிய படம் சிவாஜி.


மே 17 ந் தேதி ரீலிசாகும் இப்படத்தில் பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்குனர்,பழமையான ஏவிஎம் தயாரிப்பு,ராகத்திற்கு தன்னிகரில்லாத ரஹ்மான் இசையென பல முத்துக்கள் இருப்பது தெரிந்த விஷயம்.


இப்படத்தின் தயாரிப்பிலும் சில சாதனைகள் உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி.அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.ஷங்கரின் படங்களிலேயே அதிகளவில் தயாரிப்புக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 68% -படப்பிடிப்பு இடங்கள், ஆச்சிரியதக்க வகையில் 12%-கிராப்பிக்ஸ், 8%-உடைகள், 8%-சம்பளம் (ரஜினியை தவிர), 2%-ரஹ்மான், மற்ற டெக்னீசியன்களுக்கு, 2%-வேஸ்ட்


முதல் முறையாக அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.அமிதாப்பின் வசதிக்காக 2 நாட்கள் புனேயில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.


மலையாள சூப்பர் ஸ்டார் மமுட்டி ஒரு சீனில் நடிக்கிறார்.

கேரளாவில் படத்தை வெளியிட நடிகர் வினித் 6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆந்திராவில் 17 கோடி ரூபாய்க்கும்,கர்நாடகாவில் 9 கோடி ரூபாய்க்கு நடிகர் ரவிசந்தரால் வாங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் sun tv,reliance க்கும் இடையில் கடும் போட்டி 80 கோடிக்கு (satelite,DVD,audio) நிலவுகிறது.


உலகளவில் 9 நாடுகளில் (DVD உட்பட)இப்படத்தை வெளியிட அயன்ஙரன் வீடியோ (கனடா), பிரமிட் வீடியோ(இந்தியா) இரண்டுக்குமிடையே 100 US MILLION டாலர்களுக்கு போட்டி நிலவுகிறது.


படம் வெள்ளிவிழா கண்டால் 25% சிவாஜி அறகட்டளைக்குத் தருவதாக ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.


முதல் முறையாக ரஜினி இப்படம் மிகப்பெரும் வெற்றியடையுமென டைம்ஸ் பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ளார்.


இப்படம் HOLLYWOOD படமான casinoroyale விட அதிக பரபரப்பை ஏற்படுத்துமென ஜாப்பான் பத்திரிக்கை டொஷொ செய்தி வெளியிட்டுள்ளது.


படம் 50 நாட்களுக்கு மேல் தென்னிந்தியாவில் ஓடினால் 430 கோடி ரூபாய் ஏவிஎம் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.


முதல் முறையாக தென்னாப்பிரிக்கா,அர்சென்டினா நாடுகளின் வழக்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.


இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாஜி..வாஜி சிவாஜி பாடல் ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் படப்பிடிப்பு நிலயத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.Nila : If given an opportunity, whom would you like to interview and why?

Madhavan : It would be Mel Gibson. I have always wondered how he has been the most good looking man for years and married to the only lady for 20 long years, without any gossips, when living in a place like Hollywood.

இப்படி சொல்லியிருக்கிறது நடிகர் மாதவன்.

2 comments:

Arunkumar said...

super news sumathi :)
thala thala thaan :)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Super Starin Super Vishayangalai
Superaaga indha Superaana Thirumadhidhaan sollamudiyumnu Superaaga Prove Senjitingaley.

Superb.

May God Bless.