Friday, December 29, 2006

எல்லோர்க்கும் என் மீது கண்கள்....

I WISH THE WISH

YOU WISH,


DO YOU WISH THE WISH I WISH?

IF YOU WISH THE WISH I WISH,

I TOO WISH THE WISH YOU WISH.

O.K. O.K. O.K. O.K............

I WISH YOU ALL
A VERY HAPPAY NEW YEAR.


Saturday, December 23, 2006

உன்னைத் தானே தஞ்சம் என்று...


சாதனை


விதியின் சாதனை----விருட்சம்

வெற்றியின் சாதனை--பணிவு

பேனாவின் சாதனை-- கவிதை

பிரம்மாவின் சாதனை-பெண்
I LOVE YOUI யப் படாதே கண்ணே...!!
L ல்லாருக்கும் கிடைக்காது நம்மை போல நட்பு!!
O ருங்கிணைந்த இதயம் இருந்தும்
V தியால் பிரிந்தோம் என்று கவலைப் படாதே!!
E திகாசத்தில் இடம் பெறும் நம் காதல்!!
Y ய்யார காதலியே!!!
O ரு நாள் இந்த
U கத்தில் பிரிவு என்பது அனைவருக்கும் உண்டு தானே...!!வாழ்க்கையிலே பெண்டாட்டி ஒரு பூந்தொட்டி
அவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி...
ALLWAYS -- ----- LOVE THREE
CHOOSE --------- TWO
AND FINALLY --- MARRY ONE

Wednesday, December 20, 2006

LOVE NEVER ENDS ......

Do and Don't

When you are in "LOVE"
Never regret to 'What you do'
Only regret to
'What you did not do'.

Love the heart even that hurts you
But never hurt the heart
that loves youKind Hearts Send Showers Of Love

 1. Sometimes I wish I was a
  little kid again
  Because fractured knees are
 2. easier to fix than broken hearts
 3. Love is like a Music - Play It
 4. But don't play with it

May Your World Be

Filled With Love

 • My eyes miss You
 • My feels loves You
 • My hands need You
 • My mind calls You
 • My Heart is just for You
 • My life is with You
 • I will die without You
 • That's what I always say

I LOVE YOU

Monday, December 18, 2006

ஹெல்ப் மீ ப்ளீஸ்......HEART

Heart beats Seventy Two times a Minute
even if your heart does not beat even once
You will live Cos all the Seventy Two times
my heart beats for you ......


ஹாய் குட்டி,

இட்லி சாப்பிட வாம்மா...... உனக்கு பிடிச்ச புதினா
சட்னி ரெடியா இருக்கு...

இட்லி சாப்பிட வராம பர்கர்தான் சாப்பிடுவேன்னு
அது மேல படுத்துக்கிட்டு அடம் பிடிக்கறது
கொஞ்சம் கூட சரியில்ல.

மம்மி.... அப்பா ஆசையாய் வாங்கி வந்த இந்த
பர்கர்தான் சாப்பிடுவேன். எனக்கு பிடிக்காத
அந்த லெட்டுஸ் எடுக்க ஹெல்ப் மீ ப்ளீஸ்......
மம்மி.S M S ON Thumb


The importance of Thumb
Children use it for Chewing
Illiterates use it for Signing (கைநாட்டு)
Winners use it for Victory
My Fans use it for reading my SMS

Monday, December 11, 2006

கேளடி கண்மனி..

LIFE BRINGS--KHABI KUSHI
KHABI GHUM


HOW LONG-- NAA TUM
IT LOST JAANAA HUM


BUT ALWAYS--HUM SAATH
SAATH HAI

WHO KNOWS--KAL HOONAA HOO

Some day you will cry for me like
I cried for you,

Some day you will miss me like
I missed you,

Some day you will need me like
I needed you,

Some day you will love me but
never as much as I LOVED YOU,

When it hurts you to look back
and never you scared to look ahead

Just look beside you,

I WILL BE THERE FOR U.....ALWAYS


DEAR, SACRIFICE ANYTHING FOR LOVE
BUT DON'T SACRIFICE LOVE FOR ANYTHING....

காதலே.. என் காதலே...you are very special for me

you should be safe always

you should be safe my dear,

i can't be always with you

all the time,

so, please be careful whenever

you jump from tree to tree,

you have left this cruel world behind

but just remember you will be

in my heart ,

as the brightest stars of the heavens.

Friday, December 08, 2006

ஹை... எவ்வளவு ஐஸ்கிரீம்...


நண்பர்களே, ஒரு நாள் நான் என் நண்பியோட( நண்பரோட பெண் பால்) சாட் பண்ணிக்கொண்டிருக்கும் போது என்க்கு அவர் சில போட்டோக்களை அனுப்பினார். அதை பார்த்த போது எனக்கு மனதில் தோன்றியதை கீழே எழுதியுள்ளேன், பிடித்தால் ரசித்துவிட்டு திட்டியும் விட்டு போகலாம், உங்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன்."ஹய்ய்ய்யா எவ்வளவு பெரிய்ய கப்பு, அது முழுக்க ஐஸ் க்ரீம்....!"

ஆஆஆஆஆஆ நான் சின்ன பொண்ணு தானேங்க, என்னால எப்படி

ஐஸ்க்ரீம் சாப்பிடாம இருக்கமுடியும்....? அது தான்ன் வந்துட்டேன்...

அது சரி, நான் தான் சின்ன பொண்ணாச்சே.. ஒரு ஸ்பூன் கூட இல்லயே..... ? சரி அதான் என் ரெண்டு கை இருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....

ஆஆஆஆ ரெண்டு கையால எவ்வளவு நேரம் தான் சாப்பிடறது? யாராவது ஓடிப் போய் ஒரு ஸ்பூன் கொண்டு வாங்களேன்.... ப்ளீஸ்....

அய்யோஓஓஓஓ சீக்கிரமா கொண்டு வாங்க.... ஐஸ் உருகிடப் போகுது...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சீக்கிரமாஆஆஆஆஆஆஆ...............

Monday, December 04, 2006

மின்னலின் உலகம்....கைகளுக்குள் உலகை கண்ட

நீ சொன்னாய்,

என் உலகம் என் கையில் என்று,

ஆனால் நான் சொன்னேன்,

இல்லை நம் உலகம்

நம் கையில் என்று......


வியப்புடன் நீ........


சிரிப்புடன் நான்......


நீ சொன்னாய் ஆங்கிலத்தில் பதில்......

Sweet in your speech
Tallent in your mind
Clean in your heart
Peace in your eyes
Strength in your hands
And Always win in your life…..