Monday, April 16, 2007

அழகே அழகு......

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

நம்ம டாக்டர் அக்கா அவங்க அழகா சொல்லிட்டு
என்ன இதுல இழுத்துட்டாங்க... ம்ம்...சரி இப்போ
என்னோட் அழகு..நான் ரசிச்ச அழகை சில போட்டோ
வழியா சொல்லிக்கறேன்....


மொதல்ல வெள்ளை மழை... இந்த பனி ரொம்ம்ப அழகு.





அப்பறம்.. காட்டுல வாழற இந்த கலர் கலரான பறவை அழகு




இயற்கையா பூத்து குலுங்கற இந்த பூக்கள் அழகு.
கலர் கலரான பூக்கள்...


மொட்டுலருந்து இதழ் இதழா பூக்கும் இந்த ரோஜா அழகு...




இன்னும் பாக்க விரும்புற (முடியாத) இந்த மாளிகை.....
அழகான தண்ணிக்கு நடுவில இருக்கர மாளிகை.




ராத்திரியில தூக்கம் வராம இருக்கும் போது நான் ரொம்ப
ரசிச்சு பாக்கற (தூக்கத்தை தொலைச்சிட்டு) இந்த வானரங்க
ளோட லூட்டியும் ரொம்பவே அழகு...





என்ன ஸ்டையிலா போஸ் குடுக்கறான் பாருங்க.....







ஆஹா...இப்போ நான் வம்புக்கு இழுக்கப் போற 4 பேரு..
1. பஞ்சாப் ஸ்பெஷல் அம்பி.
2. அரட்டை ராணி G3.
3. நாட்டாமை ல்லாம் சீசீசீ..ஷ்யாம்...
4.வான் மழை செந்தில்.
தொடரட்டும் உங்கள் பணி.....

11 comments:

dubukudisciple said...

adadaa!!
naan tag panninen appadigarthukaga neenga ippadiya photosliye podarthu.. hmm kalakunga

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

DD ai vambu listla neenga Y serkala ?

May God Bless.

ACE said...

neengalum Dr. DD mathiri padatha pottu maattera mudichitteengala..

nalla thaan irukku thu kooda :)

Syam said...

நச்சுனு போட்டு இருக்கீங்க ஆறு அழகு...அருமையான போட்டோஸ்...:-)

Syam said...

நம்மளயும் இழுத்து விட்டுடீங்களே...ஏர்கனவே ஒரு லோடு டேக் பெண்டிங்க்ல இருக்கு :-)

Sumathi said...

ஹாய் டிடி,

ஆமாம், எல்லாம் உங்க ஸ்டைல் தான்....

Sumathi said...

ஹாய் செந்தில்,

//DD ai vambu listla neenga Y serkala..//

அவங்கதானே என்னை இந்த வம்புல
இழுத்தது.
நான் எப்படி அவங்களை திருப்பி இழுக்கறது? வேற எதுலயாவது மாட்ட மாட்டாங்களா என்ன?!!

Sumathi said...

ஹாய் சரவனன்,

//neengalum Dr. DD mathiri padatha pottu maattera mudichitteengala..
nalla thaan irukku thu kooda :)//

அப்பா நீங்களாவது ரசிச்சீங்களே....
தேங்ஸ்.

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

//நச்சுனு போட்டு இருக்கீங்க ஆறு அழகு...அருமையான போட்டோஸ்...:-)//

நாட்டாம.. மரத்துக்கு பின்னாடியிருந்து ஒளிஞ்சு பாக்கரது நிங்கதான் னு தெரியும்..அதுக்காக இப்படியா பாக்கறது.

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

//நம்மளயும் இழுத்து விட்டுடீங்களே...ஏர்கனவே ஒரு லோடு டேக் பெண்டிங்க்ல இருக்கு:-)//

போகட்டும் இதுக்கு மட்டும் மறக்காம போட்டுடுங்க..ஹி..ஹி..ஹி..ஹி..

Arunkumar said...

அழகா சொல்லியிருக்கீங்க சுமதி :-)

அந்த மாளிகைக்கு சீக்கிரம் போவிங்க :)

//
ஒரு லோடு டேக் பெண்டிங்க்ல இருக்கு :-)
//
தல நம்ம எழுதினாத்தேனே :P

ஐயோ சுமதி அடிக்க வராங்க , எஸ்கேப் :)