Friday, February 23, 2007

இந்த ஆபீசுக்கு என்ன பேரு?

Haai Friends,

நமக்கு தான் சொந்தமா எதுவும் ரீலு ஓட்டவும் தெரியல.
ஏதோ இங்க அங்க எடுத்து ஓட்டினா உடனே(சரோஜா மாதிரி)
அதான் நான் ஏற்கெனவே பாத்துட்டேனே..!!! அதான் எனக்கு
தெரியுமேனெல்லாம் நக்கலடிப்பாங்க.
மொக்கையா ஏதாவதுபோடலாம்னு பாத்தா உடனே
ஒரு பட்டம் "மொக்கை ராணி"னு
இலவசமா தூக்கி குடுப்பாங்க...சரி ஏதாவது ஒரு பஜில்
போடலாம்னு பாத்தா.. ஏற்கெனெவே கடை காலி, இதுல
இது வேறயானு குழப்பம். அதனால நான் ரொம்ம யோசனை
பண்ணினதுல மிஞ்சினது இது தான்..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..
அது சரி ஒன்னும் புரியலயா? அதாங்க ஒரு ஆபிசுல இருக்கிற

வித்தியாசமான கேரக்டர்ஸ், இவங்களுக்கு எப்படி தான் தோனுதோ?

இதுல நான் எதுன்னு கேக்கறீங்களா? ஹி ஹி ஹி ரெஸ்டு தான்

நமக்கு சரியானது.

Thursday, February 22, 2007

Life of a software developer! (Visual Joke)

ஹாய் Friends,

நான் சும்மா போர் அடிச்சிகிட்டு இருந்தப்போ இந்த சைட்டுல

பார்த்தேன். சும்மா பசங்க என்னமா விளையாடியிருக்காங்க....

பாருங்க நீங்களும்........


Life of a software developer! (Visual Joke)
.
Wednesday, February 21, 2007

குறு குறு குறுஞ் செய்தி....

"பஞ்ச் தத்துவம்"

என்னதான் MBBS படிச்ச டாக்டர் ஆனாலும் கம்ப்யூட்ர்ல
இருக்கிற வைரஸுக்கு மாத்திரை குடுக்க முடியாது.


சிமெண்ட்

ஒருவர் சாகும் நேரத்தில் அவர் வாயில் என்ன போட
வேண்டும் ?

பிர்லா சிமெண்ட் போட வேண்டும்

ஏன் ?

அந்த சிமெண்ட்ல தான் உயிர் இருக்கு.


வாடாத பூ ?!?

ரோஜா பூ - வாடிடும்
மல்லிகை பூ - வாடிடும்
முல்லைப் பூ - வாடிடும்
தாழம் பூ - வாடிடும்
வாடாத பூ ?!?
உன் - சிரிப்பு
என் - அன்பு
நம் - உறவு


Computer Commands

Save - Vachiko
Save As - Aiye Appadiye Vachiko
Save All - Allaathaiyum Vachiko
Find - Thedu
Find Again - Innoru Dhabaa Thedu
Move - Jagaa Vaangu
Open - Thora Nainaa
Close - Moodu Rasa
Replace - Idha Thooki Apdika Podu
Atha Thooki Ipdika Podu
Cut - Vettu
Paste - Ottu
Paste Special - Nalla Echa Thottu Ottu
Compress - Amukki Podu
Drag & Hold - Nallaa Isthu Pudi
Do you want to Delete Selected Item ? -
Meiyaalume Thookidavaa ?
Access Denied - Kai Vechaa Keesiduven

404 Page Not Found - Aalu kaanaama poitaan
Page cannot be displayed - Seekirame kaanama poiduvaan

Wednesday, February 14, 2007

காதல் ரோஜாவே..

ஹாய் FRIENDS, என்ன இன்னிக்கு பச்சை கலர் ட்ரெஸ்ஸா....

என்சாய் நண்பர்களே..!!!!! ஹும்ம்ம்ம்..... எல்லார் கையிலயும்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ னு பாடிகிட்டே ஒரே ரவுசு தான்.......

நான் வார்த்தையால சொல்ல நினைச்சதை கீழே படத்தில்.....Tuesday, February 13, 2007

இந்த நாள் இனிய நாள்...

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் .........

எல்லாருக்கும் வணக்கம். இன்னைக்கு ஒரு நல்ல நாள். அதாவது

"நண்பர்கள் தினம்", நல்ல நண்பர்கள் கிடைப்பதும் ஒரு தவம் தான்.

A FRIEND IN NEED IS FRIEND INDEED" இது தான் எவ்வளவு நிஜம்.

என் எல்லா நண்பர்களுக்கும் நான் சொல்றது இது தான்...நிஜமாவே பல சமயத்தில எனக்கு உதவிக்கு வந்தது மட்டும் இல்லாது
என் கஷ்டங்களயும் மனச் சோர்வையும் பங்கு போட்டு எனக்கு என்னையே அடையாளம் காட்டிய ஒரு சில நல்ல நண்பர்களை நான் இன்னிக்கும் நினைக்கிற ஒரு நாள். இதை விட அழகா எப்படி சொல்ல?

Friday, February 09, 2007

யாருன்னு சொல்லுங்க.....

திங்கள் கிழமையிலயிருந்து பெங்களூரில
ஒரு தமிழ் சானல் கூட கிடையாதுங்க.
இவங்களுக்கு என்ன தான் ஆகி விட்டதோ?
தமிழர்களை தான் பிடிக்கலைன்னா தமிழ்

சானல்கள் கூட பிடிக்கலை.ஆனா தமிழ்காரன்
குடுக்கர கன்னட சானல்கள் மட்டும் வேணும். ரொம்ம கேவலமா இருக்கு.

சரி சரி நான் மேட்டருக்கு வரேன்..
அதாவது ரொம்ம்ப போர் அடிச்சுகிட்டு
இருந்தப்போ தான் இந்த போட்டோ கண்னுல பட்டுச்சு.


மேட்டர் இது தான் நான் படத்துல இருக்கறவங்களைப் பத்தி டீடெய்ல்ஸ்
குடுக்கிறேன், நீங்க யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க பாக்கலாம்?


இவங்க செல்லப் பெயர்: பின்னு.

இவங்க பிறந்தது: டெல்லி மிலிட்டரி ஆஸ்பிடல்.(ஆத்தாடி)

படிப்பு: எம்.பி.ஏ (அம்மாடி பெரிய்ய படிப்பு)

எடை: தூக்கலாம். 55 கிலோதான்.

பிடித்த உணவு: அய்யர் ஆத்து வகைகள்.

தெரிந்த மொழிகள்: தமிழ்,தெலுங்கு, மலயாளம்,பெங்காலி,
பஞ்சாபி, இந்தி,இங்கிலீஷ்..(இது த்ரீ மச்ச்)

இவங்க சதாம் உசைனிடம் ஆட்டோகிராப் வாங்க விரும்பினாங்க..

அழகின் ரகசியம்: எண்ணெய் தேய்த்து குளிப்பது.( ப்பூ இவ்வளவு தானா?)

ஷ்யாம் உங்க "ஜொல்ஸ் டீம்" கிட்ட சொல்லி கண்டு பிடிங்க பாக்கலாம்.

Wednesday, February 07, 2007

ஆண்கள் ஸ்பெஷல்....

THIS POST IS STRICTLY FOR GENTS.

தலைப்பை பாத்த உடனே புதுசா என்ன சொல்லப் போறேன்னு தானே

யோசிக்கிறீங்க....கரெக்ட்.. அதே தான்.. புதுசா ஒன்னுமில்லங்கோ...

எனக்குத் தெரியும் நீங்கல்லாம் வித விதமா..... கலர் கலரா ....புதுசு

புதுசா பெல்ட்டு போடுவீங்கன்னு... இதுல பாருங்க நம்ம ஊரு சோசியர்

ஒருத்தரு சொல்லியிருக்காரு... அதாவது நீங்க விரும்பற "பிகருங்க"

உங்களையே சும்மா சுத்தி ...சுத்தி..(படையப்பாவில செளந்தர்யா ரஜினிய

சுத்தி சுத்தி வருவாங்களே... அது மாதிரி) வரனுமின்னா இதுல இருக்கிற

பெல்டுல ஏதாவது ஒன்ன (செலவெல்லாம் பாக்காம) நீங்க செலக்ட்

பண்ணி போட்டுகிட்டீங்கன்னா ... மீதிய நான் சொல்லனுமா?


ஒரே குஷி தான் போங்க... அப்பரமா அடுத்த வாரமே "காதலர் தினம்"

வேற வருது. வேகமா போயி கடையில கூட்டம் இல்லாத சமயமா

பாத்து சட்டு புட்டுனு ஆர்டர் குடுங்க..... இல்லைனா உங்க பிகருங்க

வேர ஆளாப் பாத்து கை மாறிடப் போறாங்க..... சாக்கிறத
சொல்லிபுட்டேன்.. ஆமா..அப்பறமா நான் பொறுப்பில்லை....இது சாதாரணமானது தான்.


ஆனா என்ன காசு கொஞ்சம்


கம்மியா தான் செலவாகும்.

பிகருங்க யோசிக்கும்...


இதுவும் அதே தான்...
இது கொஞ்சம் STYLE ரகம்.


பாக்கரத்துக்கு சுமாரா தான்
இருக்கும். ஆனா இதுல ஒரு
வசதி உண்டு. அதாவது யானை
முடி மாதிரி உங்க பிகரு முடியும்
சேர்த்துக்கலாம்...
இது கொஞ்சம் செலவாகும்.

ஆனாக்க என்ன... சும்மா கும்முனு இருக்கும்ல...

ரொம்ப யோசிக்காதீங்கப்பு...ஆத்தீ......

இது அதைவிட சூப்பரில்ல....

சமயத்துல எவனாவது
கலாட்டா பன்னா... கழட்டி
ஒரே போடு... அம்புட்டு தான்
ஆளு அப்பறமா அம்பேல் தான்...


ஆஹா... இது மாதிரி ஒன்னு
போட்டீன்கன்னா...உங்க பிகரு
எப்பிடி கை மாறி போகும்? ......கண்ணுலயே

நிக்குதே....இது ஹி ஹி ஹி ஹி
நீங்க ஆசையா உங்க
பிகருங்களுக்கு FEB 14TH
அன்னைக்கு இது போல

ஒரு GIFT குடுத்து பாருங்க...

அப்பத் தெரியும்...
ஆத்தாடி...... இந்த அம்மணிக்கு தான்


என்ன மாதிரி பெல்டு செலக்டு


பன்னறதுன்னே தெரியலையே...

நாம குடுத்தா போட்டுப்பாங்களா?
நணபர்களே... இது மாதிரி பெல்டுல்லாம் நம்ம ஊர விட நம்ம

நாட்டாம ஊருல தாம் அதிகமா கலக்குதாம். அதனால தான்

இந்த வருஷம் காதலர் தினத்துக்கு நீங்களும் இது போல

ஒரு கலக்கல் பெல்ட் போட்டுகிட்டு கலக்கனும் னு சொல்லிக்கறேன்...


அடுத்த போஸ்டு இதைவிட இன்னும் செம்ம கலக்கலா
போடப்போறேன். அது பெண்கள் ஆண்களுக்கு குடுக்க

போற GIFT என்ன மாதிரினு......
Sunday, February 04, 2007

Amazing - Wood Art .....

Amazing - Wood Art


Hai friends, நமக்கு இப்படி ஒரு கார் கிடைத்தால் நாட்டில்

பெட்ரோல் தட்டுப் பாடு வரவே வராது. என்ன அப்பப்ப
கொஞ்சம் கார்பெண்ட்டர் தட்டுப் பாடு தான் வரும்.
2008 ல இது மாதிரி கார் வரப் போகுதாம். நான் புக் பண்ணிட்டேன்.

அப்ப நீங்க? விலையா? அது புக் பண்ணும் போது சொல்வாங்க...

Beautiful Life - Picture Quotes ....

hai friends, மறுபடியும் நான்... எனக்கு மெயிலில் வந்த சில

படங்கள். இதையும் பாத்து இருப்பீங்களே....மறுபடி பாத்தா தப்பில்லை.

WE HAVE THE POWER TO MAKE OURSELVES.

நம்மளால நம்ம விருப்பப் படி மாறத்தான் முடியுமா?

அதுக்குத் தான் எத்தனை கட்டுப் பாடு... தடைகள்..இப்படி எத்தனையோ...
one of my friend always say take the things as it comes. .. but i dont know why
i cannot take the things as it is? நிறைய்ய விஷயங்களை என்னால
ஏத்துக்கவே முடியல....


ஆமாம், எனக்கு கிடைச்சதை விட நான் இழந்தது தான் நிறைய்ய...

ஆனால் சில விஷயங்கள் தாமதமாக கிடைச்சும் பயனில்லை...அடுத்த நிஜம் இது தான்.. நம்மை பிறர் புரிந்து கொள்ளாததும்.....

சில பேருக்கு நாமளால புரிய வைக்க முடியாததும் ஒரு காரணம்..
Saturday, February 03, 2007

Difference between Boys & Girls Minds!

haai friends, ஆமாம் நான் வேல மெனக்கிட்டு ஓட்டல்ல பெரிஸ்ஸ்ஸ்ஸா ரூம் எல்லாம் போட்டு உக்காந்து நெட்ல "பொறுக்கி" நல்ல விஷயங்களையெல்லாம் இங்கே போட்டா.. உடனே எல்லாரும் ஆஹா...நாங்க இதை முன்னாடியே பாத்துட்டமே...னு சொல்லுவாங்க .
சரி இருந்தாலும் என்னை மாதிரி பாக்காத "பேக்கு"ங்களுக்கு தான் இது..

பாத்துட்டு வழக்கம் போல து.......போங்க....

Thursday, February 01, 2007

மரத்திலே கலைவண்ணம் கண்டான்...

ஹாய்..ஹாய்..ஹாய்..ஹாய்..ஹாய்.....
என்ன அப்பிடி பாக்கறீங்க.. சும்மா தான்...

எல்லாரும் ஒரு "மொக்க பதிவு" போடறாங்க

நானும் தான்... நமக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்.


எப்பவும் போல வந்து பாத்துட்டு......போங்க..
நமக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.....