Saturday, March 17, 2007

சோதனை மேல் சோதனை...

ஹாய் Friends,

எப்படி இருக்கீங்க? இத ஏன் கேக்கறேன்னா அட அது ஒரு
பெரிய்ய வயித்தெரிச்சல்ங்க....பின்ன என்னங்க ஏதோ
மனுசன் கொஞ்ச நேரம் நிம்மதியா ஊர்வம்ப தெரிஞ்சுக்
கலாம்னா அதுக்கு கூட பொறாம படறாங்க... பாருங்க...
ஏதோ என் ரங்கமணி(அவஙக)ஆபீசுல நெட்டு சும்மா
இருக்குனு சொல்லி வேல மெனக்கிட்டு ஒரு கம்பூட்டரும்
வாங்கி குடுத்து வீட்டுல உக்காச்சிண்டு "இப்ப நீ எவனோட
வேணும்னாலும் சண்டை போட்டுக்கோ, ஆனா வெளில
போயி மட்டும் வம்ப கொண்டு வந்துடாதே ஆத்தா"ன்னு
சொல்லி எல்லாம் ரெடி பண்ணி குடுத்தாரு. ஹும் இது
மக்களுக்கு...பொறுக்கல எவ்வளவு நல்ல மனசு.....
உடனேயே" ஆஹா..இம்பூபூபூபூட்டு நல்லவனாடா
நீயி"ன்னுட்டு டக்குனு நெட்ட வச்சி விளயாட ஆரம்பிச்சுட்டானுங்க...எல்லாம் நம்மள பாத்து பொறாம
"ஆஹா பாருடா இவங்கள, அதுக்குள்ள ஒரு ப்ளாக்
ஆரம்பிச்சு பெரிய ஆளாயுடுவாங்களோ"ன்னு தான்.

"நாங்க விடுவோமா? சிங்கம்ல... உடனே சீக்கிரமா
போயி BSNL ல போயி ஒரு நெட் கனெக்க்ஷன்
வேணும்னு கேட்டா... இத பாருய்யா... அவிங்க நேரம்
என்னன்னு சொல்ல.. ஒரு நாலஞ்சு மாசம் ஆகும்ங்கோ
னு சர்வ சாதாரணமா சொல்றாங்கோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் என்ன சொல்றது......
அதான் கொஞ்ச நாளாவே அப்பப்ப ஆப்செண்ட்......

நான் நேத்து(16th) விஜய் டிவி பாத்துட்டு இருந்தேன்.இப்ப
எல்லாம் விஜய் டிவில கூட நல்ல நல்ல programmes
குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அதுலயும் இந்த லொல்லு
சபாவ இன்னைக்கு தான் மொத தடவையா பாத்தேன்.
ஆத்தீ என்னமா பிச்சியிருக்காங்க இளைய தளபதிய..
அதே ஸ்டைலு பாச்சு...அதே மாதிரி டான்ஸு...நிஜமாவே
ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.. சும்மா விஜய கிழி கிழினு
கிழிச்சுட்டாங்க....estraordinary. அதுக்கப்புறம் கலக்கப்
பாவது யாரு-3. ஆஹா இது பொண்ணுங்களோட காலம்னு
தான் சொல்லனும். பொண்ணுங்க சும்மா என்னமா பின்னி
பெடலெடுத்துட்டாங்க... அதுலயும் ஒரு பொண்ணு
காலேஜு ப்ரொபசராம்.. M.A., M.Phill.,B.Ed.,இப்படி போகுது
அவங்க படிப்பு. அதுலயும் நடுவர் S.Vee.சேகர் இத
கேட்டுட்டு அது ரொம்ப பெரிய்ய இடம்ங்கனு சொல்லி
சிரிக்கிறாரு.அந்தம்மா சொன்னாங்க..அதாவது நாம
கனவில அல்வா பாத்தா நாம பைனான்ஸ் கம்பனி
ஆரம்பிப்போனு... அம்பி நீங்க எப்படி?சும்மா சொல்லக்
கூடாது இப்பல்லாம் பொண்ணுங்க கூட ரொம்ப வெவரமா
தான் இருக்காங்க....அதே மாதிரி ஞாயிற்றுக் கிழமையில
காலைல 10 மணிக்கு விஜயில நீயா நானான்னு ஒரு
நிகழ்ச்சி. அது கூட ரொம்பவே நல்லாயிருக்கு.

ஆனா நான் கேரளாவில பாத்தது ஒரு Busy areaல கூட
மக்கள் நட மாட்டமே இல்லாம இருக்கு. அதாவது
நம்ம ஊரூல எல்லாம் சென்னையிலும் சரி (மவுண்ட்
ரோடு,தி.நகர்) இந்த பெங்களூரிலும் சரி (M.G.Road,
Brigade Road) சாதாரணமா என்ன கூட்டம், ஆனா
கேரளாவுல M G ரோட்ல கூட எந்த ஒரு பரபரப்பும்
இல்லாம ரொம்பவே சாதாரணமாவே இருக்கு.மக்கள்
அந்த அளவுக்கு வெளியில வந்து ஊரச் சுத்தரதுல்லாம்
கிடையாது.ரொம்பவே பழமைவாதிகளாவே இருக்காங்க.
புது மாற்றங்களை பாக்க முடியல.

சரி, இப்போ ஏதோ ஒரு டைம்..நெட் கிடைச்சுது.
உடனே போட்டுட்டேன். இதேமாதிரி நேரம் கிடைக்கும்
போதெல்லாம் உங்கள பாக்க வருவேன்...
so plz dont mitake me.... hi hi hi hi hi ......

37 comments:

மு.கார்த்திகேயன் said...

/மக்கள்
அந்த அளவுக்கு வெளியில வந்து ஊரச் சுத்தரதுல்லாம்
கிடையாது.ரொம்பவே பழமைவாதிகளாவே இருக்காங்க.
புது மாற்றங்களை பாக்க முடியல.
//

நீங்க சொல்றது சரி தான் சுமதி.. ஆமா கடைசில வம்புசண்டை ஏதும் வந்ததா இல்லியே

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,
//மக்கள் அந்த அளவுக்கு வெளியில வந்து ஊரச் சுத்தரதுல்லாம்
கிடையாது.ரொம்பவே பழமைவாதிகளாவே இருக்காங்க.
புது மாற்றங்களை பாக்க முடியல//

First of all definitely you just cannot compare Trivandrum with our Singara Chennai and Indian Silicon Valley (B'lore). Where is Tvm and these two Cities. Tvm is the capital of God's own country for the name sake only. The commercial and real Capital is Kochi (It is similar to that of Lucknow and Kanpur in case of UP, New Delhi and Mumbai in case of India). The population also comparitiely very very less. So no பழமைவாதி Business - OK. All are enjoying only. Ofcourse, there are no "Jana ranjagamaana" areas.
May God Bless.

Syam said...

//ஆனா நான் கேரளாவில பாத்தது ஒரு Busy areaல கூட
மக்கள் நட மாட்டமே இல்லாம இருக்கு//

கேரளாகாரங்க பெருசா எதுக்கும் அலட்டிக்க மாட்டாங்க...பக்கத்துலயே இடி விழுந்தாலும்..ஒரு பீடிய பத்தவெச்சுட்டு...வேட்டிய மடிச்சு கட்டிட்டு...மலையாள மனோரமா பேப்பர எடுத்து வெச்சிட்டு...என்ன இப்போ அப்படிங்கற மாதிரி பார்ப்பாங்க :-)

Syam said...

//ஆஹா பாருடா இவங்கள, அதுக்குள்ள ஒரு ப்ளாக்
ஆரம்பிச்சு பெரிய ஆளாயுடுவாங்களோ//

பாக்கிஸ்த்தான் சதினு நினைக்கறேன் :-)

Syam said...

எங்களுக்கு சன் மட்டும்தான் வருது...ஆனா நான் கேள்வி பட்ட வரைக்கும் விஜய்ல தான் நல்ல programmes வருதுன்னு சொல்றாங்க...சன் விஜய் பார்த்து இப்போ அசத்த போவது யாருனு ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க :-)

dubukudisciple said...

kerala karaanga pazhamaivaathigala??
seri seri !!
shakila chechiku appuramuma ippadi solreenga

Arunkumar said...

//
அந்த அளவுக்கு வெளியில வந்து ஊரச் சுத்தரதுல்லாம்
கிடையாது.ரொம்பவே பழமைவாதிகளாவே இருக்காங்க.
புது மாற்றங்களை பாக்க முடியல.

//

correctu thaan...

Arunkumar said...

lollu sabha programs ellam paakanumna visit

http://tamilstage.blogspot.com

ambi said...

//அதாவது நாம
கனவில அல்வா பாத்தா நாம பைனான்ஸ் கம்பனி
ஆரம்பிப்போனு... அம்பி நீங்க எப்படி?//

naama alvaa kuduthu thaan pazhakkam.

//மக்கள்
அந்த அளவுக்கு வெளியில வந்து ஊரச் சுத்தரதுல்லாம்
கிடையாது.ரொம்பவே பழமைவாதிகளாவே இருக்காங்க.
புது மாற்றங்களை பாக்க முடியல.
//
out side vantha syam payal site adippaan! athaan ullaye irukaanga. he hee :)

Sumathi said...

ஹாய் மு.கா,

//ஆமா கடைசில வம்புசண்டை ஏதும் வந்ததா இல்லியே..//எங்கே.. BSNLஓட சண்டை போட்டா அவங்க நெட் சுத்தமா டாட்டா காமிச்சுடுவாங்க. அதனால பொறுமையா இருக்கேன்.

Sumathi said...

ஹாய் செந்தில்,

நீ என்ன தான் சமாளிச்சாலும் இப்ப நீ இருக்கற ஊருல அந்த அளவுக்கு பெருசா ஒன்னும் மக்கள் வெளில வருவது இல்லை.

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

//கேரளாகாரங்க பெருசா எதுக்கும் அலட்டிக்க மாட்டாங்க...//
இது 100% ரைட்.

//பாக்கிஸ்த்தான் சதினு நினைக்கறேன்.//

ஆமாமாம்...இதுக்குதான் நாட்டில பஞசமேயில்லையே..

ஆமாமாம் விஜய் இப்போ நல்லா இம்ப்ரூவ் ஆயிட்டு வருது..

Sumathi said...

ஹாய் சுதா,

//shakila chechiku appuramuma ippadi solreenga..//

அட நீங்க வேற..சேச்சியே இப்போ நம்மூருல தானே டேரா போட்டுருக்காங்க...அது தெரியாதா?

Sumathi said...

ஹாய் அருண்,

அப்படீன்னா நீங்களும் லொல்லு பாக்கறதுண்டா?

Sumathi said...

ஹாய் அம்பி,

//naama alvaa kuduthu thaan pazhakkam..//

நான் நினைக்கிறேன், உங்களுக்கும் பைனான்ஸ் கம்பனிக்கும் பெரிய்ய வித்தியாசம் ஒன்னும் இல்லைன்னு..

கரெக்டா....

//out side vantha syam payal site adippaan! athaan ullaye irukaanga. he hee.//

அடா அடா அடா... எவ்வளவு பெரிய்ய கண்டுபிடிப்பு.
ஆமாம் ஷ்யாமாவது ஜோடியா சைட்டு அடிக்கறாரு..உங்க கதை இனிமே தான ஆரம்பிக்க போகுது, பாக்கத்தானே போறோம்...

SENTHIL EG IYAPPAN said...

Hi,

//என் ரங்கமணி(அவஙக)ஆபீசுல நெட்டு சும்மா
இருக்குனு சொல்லி வேல மெனக்கிட்டு ஒரு கம்பூட்டரும்
வாங்கி குடுத்து வீட்டுல உக்காச்சிண்டு //

Kanjam Kanjam Kanjam ...
Pay and get connected ...
Sariyaana Pisnaari ... May God Bless

dubukudisciple said...

shakila chechi inga irukanga right ana avangala vechi maximum padam eduthathu keralanu solla vanthen... syama ketu parunga illa ambiya ketu parunga theriyum.. appadi vantha velai mudinjuthu...
narayana!!!! narayana!!

ambi said...

//syama ketu parunga illa ambiya ketu parunga theriyum.. appadi vantha velai mudinjuthu...
//

@DD, yaarunga antha shakila..? (innocently)

naan pakathu veedu thaan athu memoryla irukattum. already kudukara torture pathaliyaa? grrrrr. :)

Syam said...

//syama ketu parunga illa ambiya ketu parunga theriyum//

என்ன விட இந்த டீட்டெய்லு அம்பிக்கு நல்லா தெரியும் :-)

சேதுக்கரசி said...

இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

dubukudisciple said...

//@DD, yaarunga antha shakila..? (innocently)//
elei ambi unaku theriyatha shakila yarunu??? intha padivukku ellam unnoda thangamani varamatanga.. kavala padama sollu.
unaku illatha innocence ellam en nee kastapattu vara vaikara?

dubukudisciple said...

//naan pakathu veedu thaan athu memoryla irukattum. already kudukara torture pathaliyaa? grrrrr. :)//
pakathu veeduna aduku enna pannanum??
ammam nee ethuku grrrr...
unna pakathu veetula vachindu naan thaan grrrrrrrrr......

My days(Gops) said...

sare sare... idho ingaium vandhuten......

attendance mark pannikunga....appaaaala varen....

My days(Gops) said...

//இப்ப நீ எவனோட
வேணும்னாலும் சண்டை போட்டுக்கோ, ஆனா வெளில
போயி மட்டும் வம்ப கொண்டு வந்துடாதே ஆத்தா"ன்னு
சொல்லி எல்லாம் ரெடி பண்ணி குடுத்தாரு//

oh idhu thaaaan (aaatha kai'la )vepillai effect'a? tamil cinema'la paarthu iruken...

//"ஆஹா பாருடா இவங்கள, அதுக்குள்ள ஒரு ப்ளாக்
ஆரம்பிச்சு பெரிய ஆளாயுடுவாங்களோ"ன்னு தான்.//

ellam poramai poraamai... unga vootla onida TV irrukudha?
(adula thaaan pride, envy nu ennanamo varum :P )

My days(Gops) said...

//ஒரு நாலஞ்சு மாசம் ஆகும்ங்கோ
னு சர்வ சாதாரணமா சொல்றாங்கோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் என்ன சொல்றது......
அதான் கொஞ்ச நாளாவே அப்பப்ப ஆப்செண்ட்......
//


ok ok absent'ku reason kitti.. so neeenga dhairiama leave eduthukalam...

//இருந்தேன்.இப்ப
எல்லாம் விஜய் டிவில கூட நல்ல நல்ல programmes
குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..//
mmmm koduthu vachavanga neeeenga...

inga naaanga sun'a thania paarkurom, TV 'a thania paarkurom... :((

My days(Gops) said...

//ஆனா நான் கேரளாவில பாத்தது ஒரு Busy areaல கூட
மக்கள் நட மாட்டமே இல்லாம இருக்கு//

nalla soneeenga ponga..
avanga ellam dubai, saudi'nu andha oooor'la setttle aaaita, appuram eppadi kooootam irrukum...

My days(Gops) said...

//இதேமாதிரி நேரம் கிடைக்கும்
போதெல்லாம் உங்கள பாக்க வருவேன்...//


//so plz dont mitake me.... hi hi hi hi hi ......//

leave thaan sanction aaagiduchi la... apppuram edhuku plz ellam...

varen'nga....

Sumathi said...

ஹாய் கோப்ஸ்,

//attendance mark pannikunga....appaaaala varen....//

வாங்க..வாங்க..இதுக்குத்தானே காத்துகிட்டு இருக்கேன்...

Sumathi said...

ஹாய் கோப்ஸ்,

//oh idhu thaaaan (aaatha kai'la )vepillai effect'a? tamil cinema'la paarthu iruken...//

//aaatha kai'la vepillai//
ஆஹா புதுசு புதுசா சினிமாவுக்கு டைட்டில்லாம் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்கயா...

//ellam poramai poraamai... unga vootla onida TV irrukudha?
(adula thaaan pride, envy nu ennanamo varum :P )//
இத பாருய்யா..கரெக்க்டா கண்டுபிடிச்சுடீங்களே....பிடிங்க உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் திருநெல்வேலி அல்வா பார்சல்.

Sumathi said...

ஹாய் கோப்ஸ்,

//inga naaanga sun'a thania paarkurom, TV 'a thania paarkurom... :((//

அதானே..கேபிளுக்கு ஒழுங்கா பணம் குடுத்துருக்க மாட்டீங்க...அதான் தனி தனியா பாக்கறீங்க...ஹி..ஹி..ஹி..

Sumathi said...

ஹாய் கோப்ஸ்,

//nalla soneeenga ponga..
avanga ellam dubai, saudi'nu andha oooor'la setttle aaaita, appuram eppadi kooootam irrukum...//

அட என்னை மாதிரி ஒரு அழகான பொண்ண பாக்க கூடவ வர மாட்டாங்க..!!!!!

Sumathi said...

ஹாய் கோப்ஸ்,

//leave thaan sanction aaagiduchi la... apppuram edhuku plz ellam...
varen'nga....//

எல்லாம் சும்மா ஒரு பந்தாவுக்கு தான்..
பில்டப்பு இல்லைனா யாரும் வர மாட்டேங்கறாங்க...அதான் ஹி.ஹி..ஹி..ஹி..

My days(Gops) said...

/ஒரு ஸ்பெஷல் திருநெல்வேலி அல்வா பார்சல்.
//

alwa ellam venaaam'nga oru plate kesari podhum.. :P

//..கேபிளுக்கு ஒழுங்கா பணம் குடுத்துருக்க மாட்டீங்க...அதான் தனி தனியா பாக்கறீங்க//

yen sollamateeenga.. cable connection option irrundha, yen paaarkaaama irrukurom :(

My days(Gops) said...

//என்னை மாதிரி ஒரு அழகான பொண்ண பாக்க கூடவ வர மாட்டாங்க..!!!!! //


andha visaiyam avangalukku theriumaaa? adhu thaaan neenga azhaga irrukuradhu..

inga sonna maadhiri (azhaga irukenu) velia sollikittu irrukaadheenga..
appuram neeenga irrukura oor'la (banglore??? ) orey traffic jam aaagida pogudhu....

appuram ungala paaarka vara kootathu'ku thania naalu traffic constable poda ellam mudiaadhu..

endhe manusula arichaaa?
he he he neeenga thaana malayalathula semai'a veeedu katttuveeenganu solli irukeengaley

he he he....

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,
What is the latest on the net connection ?
Is it not working ?
Normally you don't this long to put a new post. All well ?

May God Bless.

சேதுக்கரசி said...

நினைவூட்டல்: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!

lollu-sabha said...

//.இப்ப
எல்லாம் விஜய் டிவில கூட நல்ல நல்ல programmes
குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அதுலயும் இந்த லொல்லு
சபாவ இன்னைக்கு தான் மொத தடவையா பாத்தேன்.
ஆத்தீ என்னமா பிச்சியிருக்காங்க//

To watch all Vijay TV programs click here