Wednesday, February 14, 2007

காதல் ரோஜாவே..

ஹாய் FRIENDS, என்ன இன்னிக்கு பச்சை கலர் ட்ரெஸ்ஸா....

என்சாய் நண்பர்களே..!!!!! ஹும்ம்ம்ம்..... எல்லார் கையிலயும்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ னு பாடிகிட்டே ஒரே ரவுசு தான்.......

நான் வார்த்தையால சொல்ல நினைச்சதை கீழே படத்தில்.....







10 comments:

ambi said...

hiyaa me tha pashtu!

oru elakaay tea with samosa pls :)

*ahem, neenga enna color chudithar yekka?

Arunkumar said...

ungalukku mattum superaana cards ellam netla epdi kidaikudhu?

A very happy V'Day :)

ஜி said...

உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்... கொஞ்சம் லேட்டா...

Syam said...

இந்த கார்டு எல்லாம் வெச்சிட்டு என்ன பண்ணீங்க காதலர் தினம் அன்னைக்கு :-)

dubukudisciple said...

romba naal aachu unga blog pakam vanthu... sorry konjam velai (hi hi hi) thappa ninaichuka koodathu!!!

Sumathi. said...

ஹாய் அம்பி,

மீரு தான் பஷ்டு. யாருப்பா அங்க.. ஒரு மசாலா டீயும் சமோசாவும் பார்ர்சல்....

ஹி ஹி ஹி ....நாங்க எப்பவுமே கண்ணுக்கு பசுமையா தான் இருப்போம்.

Sumathi. said...

ஹாய் அருண்,

ஹி ஹி ஹி .. தேடிக்கிட்டே இருங்க,
கிடைக்கலைன்னா நான் அனுப்பறேன் பண்டல் பண்டலா....

Sumathi. said...

ஹாய் ஜி,

டாங்ஸ்.

@ஷ்யாம்

//இந்த கார்டு எல்லாம் வெச்சிட்டு என்ன பண்ணீங்க காதலர் தினம் அன்னைக்கு :-)//

வேற என்ன எவனாவது ஒரு இளிச்சவாயன் மாட்ட மாட்டானான்னு
வாசலையே பாத்துகிட்டு இருந்தேன்....
ஒரு பயலையும் காணோம்...ஹும்ம்ம்
நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான்..

Sumathi. said...

ஹாய் சுதா,

//romba naal aachu unga blog pakam vanthu... sorry konjam velai (hi hi hi) thappa ninaichuka koodathu!!!//
சரி சரி,,... பொது வாழ்க்கையுல இது எல்லாம் சகஜம் தானே...ஹி ஹிஹி... அடுத்த வாட்டி கரெக்டா வந்துடனும்.

SENTHIL EG IYAPPAN said...

Hi.
Good Effort.
May God Bless.