படங்கள். இதையும் பாத்து இருப்பீங்களே....மறுபடி பாத்தா தப்பில்லை.
WE HAVE THE POWER TO MAKE OURSELVES.
நம்மளால நம்ம விருப்பப் படி மாறத்தான் முடியுமா?
அதுக்குத் தான் எத்தனை கட்டுப் பாடு... தடைகள்..இப்படி எத்தனையோ...
i cannot take the things as it is? நிறைய்ய விஷயங்களை என்னால
ஏத்துக்கவே முடியல....
ஆனால் சில விஷயங்கள் தாமதமாக கிடைச்சும் பயனில்லை...
அடுத்த நிஜம் இது தான்.. நம்மை பிறர் புரிந்து கொள்ளாததும்.....
சில பேருக்கு நாமளால புரிய வைக்க முடியாததும் ஒரு காரணம்..
2 comments:
A good job!
Hi Buddy,
U were making us very happy only with the photographs. Now with the good wordings and advices and practical things, as well.
May God Bless.
Post a Comment