Friday, February 09, 2007

யாருன்னு சொல்லுங்க.....

திங்கள் கிழமையிலயிருந்து பெங்களூரில
ஒரு தமிழ் சானல் கூட கிடையாதுங்க.
இவங்களுக்கு என்ன தான் ஆகி விட்டதோ?
தமிழர்களை தான் பிடிக்கலைன்னா தமிழ்

சானல்கள் கூட பிடிக்கலை.ஆனா தமிழ்காரன்
குடுக்கர கன்னட சானல்கள் மட்டும் வேணும். ரொம்ம கேவலமா இருக்கு.

சரி சரி நான் மேட்டருக்கு வரேன்..
அதாவது ரொம்ம்ப போர் அடிச்சுகிட்டு
இருந்தப்போ தான் இந்த போட்டோ கண்னுல பட்டுச்சு.


மேட்டர் இது தான் நான் படத்துல இருக்கறவங்களைப் பத்தி டீடெய்ல்ஸ்
குடுக்கிறேன், நீங்க யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க பாக்கலாம்?


இவங்க செல்லப் பெயர்: பின்னு.

இவங்க பிறந்தது: டெல்லி மிலிட்டரி ஆஸ்பிடல்.(ஆத்தாடி)

படிப்பு: எம்.பி.ஏ (அம்மாடி பெரிய்ய படிப்பு)

எடை: தூக்கலாம். 55 கிலோதான்.

பிடித்த உணவு: அய்யர் ஆத்து வகைகள்.

தெரிந்த மொழிகள்: தமிழ்,தெலுங்கு, மலயாளம்,பெங்காலி,
பஞ்சாபி, இந்தி,இங்கிலீஷ்..(இது த்ரீ மச்ச்)

இவங்க சதாம் உசைனிடம் ஆட்டோகிராப் வாங்க விரும்பினாங்க..

அழகின் ரகசியம்: எண்ணெய் தேய்த்து குளிப்பது.( ப்பூ இவ்வளவு தானா?)

ஷ்யாம் உங்க "ஜொல்ஸ் டீம்" கிட்ட சொல்லி கண்டு பிடிங்க பாக்கலாம்.

15 comments:

Prasannaa said...

பத்ம ப்ரியா ?? (தவமாய் தவமிருந்து )

dubukudisciple said...

hi sumathi!!
nalla ponnu azhaga thaan iruku!!!!!
details ellam enaku theriyathu!!
waiting for the investigation team to get back with the details

SENTHIL EG IYAPPAN said...

Hi,
Y
Shyam kitta mattumdhaan Jols team irukkaa enna ?

Syam said...

adichaaru paarunga Prasanna nethi adiya...:-)

Syam said...

அப்புறம் இந்த அக்கா பத்தி இன்னொரு டீடெய்லு...விக்கிபீடியால இருந்து :-)

She has also won Miss. Andhra Pradesh in 2001

Arunkumar said...

thala, enna akkanu solliteenga?

ambi said...

wow! intha detail ellam oru 4 maasathuku munnadi solli irukka padathaa? :p intha thangachi blog ellam padikuma?

poche! poche! innoru figure poche! :)

Sumathi said...

ஹாய் ப்ரசன்ன,

வாங்க வாங்க, எப்படி கண்டு பிடிச்சீங்க? நான் ஒரு பழைய போட்டோ ஒன்னு பாத்துட்டு
போட்டது. பெரிய்ய ஆளுங்க தான்.

Sumathi said...

ஹாய் சுதா,

பாக்கலாம் யாரெல்லாம் சொல்றங்கன்னு.

Sumathi said...

ஹாய் செந்தில்,

//Shyam kitta mattumdhaan Jols team irukkaa enna ?//

யாரப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க?
நம்ம நாட்டாம கிட்ட இல்லாத ஒன்னா? பாருங்க அவரு சொல்லப் போற பதில? அப்ப தெரியும்.

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

அடாஅடா அடா அடா, பிகருங்க விஷயத்துல நம்ம ஆளுங்கல அடிச்சுக்க முடியாது.

சூப்பர் நாட்டாம உங்க டீடெய்லு...இதுக்காக விக்கிபீடியாவுக்கெல்லாம் போயி ....கண்டுபிடிச்சு...டாங்ஸ் நாட்டாம.

Sumathi said...

ஹாய் அருண்,

//thala, enna akkanu solliteenga?//

அதானே....எப்பிடி சொல்லலாம்?
கேளுங்க நல்லா....

Sumathi said...

ஹாய் அம்பி,

//intha detail ellam oru 4 maasathuku munnadi solli irukka padathaa?// சொல்லிருந்தா? என்ன பண்ணியிருப்பீங்க?

Srikanth said...

இந்த கேள்விய நீங்க முகில் கிட்ட கேட்டா கூட பத்மப்ரியா சித்தி னு சொல்லிட்டு பாவனா சித்தி ய கன்டினியு பண்ண ஆரம்பிச்சிடுவாங்க...

புதுசா கேளுங்க..

:)

ஜி said...

ennanga ithu... Padhu va theriyaama irukumaa... theriyaatha aatkala pottu kandu pudikka sollunga.. :)))