Monday, December 18, 2006

ஹெல்ப் மீ ப்ளீஸ்......











HEART

Heart beats Seventy Two times a Minute
even if your heart does not beat even once
You will live Cos all the Seventy Two times
my heart beats for you ......






ஹாய் குட்டி,

இட்லி சாப்பிட வாம்மா...... உனக்கு பிடிச்ச புதினா
சட்னி ரெடியா இருக்கு...

இட்லி சாப்பிட வராம பர்கர்தான் சாப்பிடுவேன்னு
அது மேல படுத்துக்கிட்டு அடம் பிடிக்கறது
கொஞ்சம் கூட சரியில்ல.

மம்மி.... அப்பா ஆசையாய் வாங்கி வந்த இந்த
பர்கர்தான் சாப்பிடுவேன். எனக்கு பிடிக்காத
அந்த லெட்டுஸ் எடுக்க ஹெல்ப் மீ ப்ளீஸ்......
மம்மி.



S M S ON Thumb


The importance of Thumb
Children use it for Chewing
Illiterates use it for Signing (கைநாட்டு)
Winners use it for Victory
My Fans use it for reading my SMS

7 comments:

Anonymous said...

Hi, Heart, Pizza & Thumb.
Heart - Wat a luv the other heart has.
Pizza - Pl allow the kid to have, as it adores (Infact I too)
Thumb - Wow - Simply superb.

Keep up your good work.

May God Bless.

Syam said...

பல்சுவை இந்த போஸ்ட்ல...நானும் ஊர்ல இருந்தா இட்லி வேண்டாம் பர்கர்தான் வேனும்னு சொல்லி இருப்பேன்...இப்போ நிலமை தலைகீழ் :-)

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,
கணேஷ்ட்ட மட்டும்தான் பார்சல் கேப்பீங்களா? தலைக்கு எல்லாமே தலைகீழ்தானா?

dubukudisciple said...

ஹாய் சுமதி!!!
நல்லா இருக்கு!!!

உங்களின்
இதொ பதில்!!!

அம்மா சொன்னாள்!!
குழந்தாய்!!
இப்பொழுதே புதினாவை சாப்பிட்டு கொள்
உனக்கு கல்யாணம் ஆகி நீ வெளி நாட்டுக்கு சென்றால்
இதை சொல்ல நானும் இருக்க மாட்டென் அருகில்!!!
புதினாவும் கிடைக்காது கடையில்
!

Arunkumar said...

//
You will live Cos all the Seventy Two times
my heart beats for you .....
//
ultimate :)
super talent ungalukku...

idli + pudhina chutney --- ada enga idellam nyabaga paduthittu... echi oorudu aana idli illa :((

Sumathi. said...

ஹாய் அருண்,

அதுக்கு தான் சீக்கிரமா ஒரு பொண்ணை பாருங்க...
இட்லி+புதினா சட்னி அப்பறமா இந்த ஜிகிர்தண்டா எல்லாமே அனுபவிக்கலாம். சரியா நான் சொல்றது?

Arunkumar said...

இதெல்லாம் செய்யத் தெரிந்த ஒரு பொண்ண எனக்காக நீங்களே பாத்துருங்க சுமதி.. :)