Friday, December 08, 2006

ஹை... எவ்வளவு ஐஸ்கிரீம்...


நண்பர்களே, ஒரு நாள் நான் என் நண்பியோட( நண்பரோட பெண் பால்) சாட் பண்ணிக்கொண்டிருக்கும் போது என்க்கு அவர் சில போட்டோக்களை அனுப்பினார். அதை பார்த்த போது எனக்கு மனதில் தோன்றியதை கீழே எழுதியுள்ளேன், பிடித்தால் ரசித்துவிட்டு திட்டியும் விட்டு போகலாம், உங்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன்.



"ஹய்ய்ய்யா எவ்வளவு பெரிய்ய கப்பு, அது முழுக்க ஐஸ் க்ரீம்....!"

ஆஆஆஆஆஆ நான் சின்ன பொண்ணு தானேங்க, என்னால எப்படி

ஐஸ்க்ரீம் சாப்பிடாம இருக்கமுடியும்....? அது தான்ன் வந்துட்டேன்...

அது சரி, நான் தான் சின்ன பொண்ணாச்சே.. ஒரு ஸ்பூன் கூட இல்லயே..... ? சரி அதான் என் ரெண்டு கை இருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....

ஆஆஆஆ ரெண்டு கையால எவ்வளவு நேரம் தான் சாப்பிடறது? யாராவது ஓடிப் போய் ஒரு ஸ்பூன் கொண்டு வாங்களேன்.... ப்ளீஸ்....

அய்யோஓஓஓஓ சீக்கிரமா கொண்டு வாங்க.... ஐஸ் உருகிடப் போகுது...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சீக்கிரமாஆஆஆஆஆஆஆ...............

5 comments:

Anonymous said...

ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு....மொத தடவையா வந்ததனால திட்டாம போறேன்...

அப்பால படங்காட்றதுன்னா http://pangaali.blogspot.com/2006/11/blog-post_10.html இப்படி காட்டனும்...ஹி..ஹி...டென்சனாவாதீங்க தாயே....

சேதுக்கரசி said...

தமிழ்மணம் உதவிப் பக்கம் பார்த்து, அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பக்கம் உங்க பதிவு வர ஏற்பாடு பண்ணுங்க.

Anonymous said...

hi sumathi urs is very different can u be my friend

Sumathi said...

Hi, Sindhu

Thanx. With great pleasure, I too would like to have your friendship.
As u said, like u I'm also different.

Arunkumar said...

enna solla vareenga? sari adha vidunga...
enakku oru simple vannila ice cream parcel anuppidunga..
:)