Monday, December 04, 2006

மின்னலின் உலகம்....



கைகளுக்குள் உலகை கண்ட

நீ சொன்னாய்,

என் உலகம் என் கையில் என்று,

ஆனால் நான் சொன்னேன்,

இல்லை நம் உலகம்

நம் கையில் என்று......


வியப்புடன் நீ........


சிரிப்புடன் நான்......


நீ சொன்னாய் ஆங்கிலத்தில் பதில்......





Sweet in your speech
Tallent in your mind
Clean in your heart
Peace in your eyes
Strength in your hands
And Always win in your life…..

16 comments:

dubukudisciple said...

Hello,
Mudhal comment naan thaan!!!
Nalla iruku kavidhai..
English tamizh rendum veluthu vangareengale

continue

Anonymous said...

நன்றி சுதா,

இது நிஜமாவே என்னோடது தான். ஹி ஹி ஹி எல்லாம் சும்மா தானே வரும் அப்ப அப்ப.

நன்றி மீண்டும் முதல்ல வந்ததுக்கு, பார்சல் அனுப்பப் படும்.

Syam said...

ரொம்ப நல்ல இருங்குங்க கவிதை...

//இது நிஜமாவே என்னோடது தான். ஹி ஹி ஹி எல்லாம் சும்மா தானே வரும் அப்ப அப்ப//

சுதா வந்து இது நல்ல இருக்குனு தான சொன்னாங்க..யாருதுனு கேட்கலயே...நீங்களா எதுக்கு... :-)

Sumathi. said...

வாங்க தலீவா,

//"சுதா வந்து இது நல்ல இருக்குனு தான சொன்னாங்க..யாருதுனு கேட்கலயே...நீங்களா எதுக்கு... :-)//

ஆமாம், போன தடவை போட்டது கடனா வாங்கியது, ஆனா இது என் சொந்தம் இல்லய்யா? எல்லாம் ஒரு "பெருமை தானே", ஹி ஹி ஹி ஹி

நன்றி தலிவா.

Sumathi. said...

வாங்க தலீவா,

//"சுதா வந்து இது நல்ல இருக்குனு தான சொன்னாங்க..யாருதுனு கேட்கலயே...நீங்களா எதுக்கு... :-)//

ஆமாம், போன தடவை போட்டது கடனா வாங்கியது, ஆனா இது என் சொந்தம் இல்லய்யா? எல்லாம் ஒரு "பெருமை தானே", ஹி ஹி ஹி ஹி

நன்றி தலிவா.

Divya said...

Hi Sumathi, visiting ur blog for the first time, those few lines in English are really awesome! keep blogging! Good luck!

கடல்கணேசன் said...

நல்ல கவிதை சுமதி.. தொடருங்கள். (உங்கள் வலை தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.. தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் உங்கள் பெயர் உள்ளது..புதிய பதிவு இட முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்)

Sumathi. said...

வாங்க திவ்யா,

நான் உங்க வீட்டுக்கு தினமும் வர ஆள் தான், ஆனாலும் நீங்க அசத்துறீங்க போங்க, எழுதறதுலயும் சரி, பதில் வாங்கறதிலயும் சரி( 100 கு மேல்).

நீங்கல்லாம் எங்க வீட்டுக்கு வரது சந்தோஷமா இருக்கு. நன்றி திவ்யா
அடிக்கடி வாங்க...

Sumathi. said...

வாங்க கணேஷ்,

எல்லாம் உங்க தயவு தான்,அப்பிடி இப்பிடி என்னையும் வெளியுலகத்துக்கு கொண்டு வந்துட்டீங்க, ரொம்ப நன்றி.

ஆனா கூட ஐஸ்க்ரீம் மாதிரி நாக்குலயே நிக்கறீங்க நீங்க.. நான்.... முயற்சி பண்றேன்..

நன்றி கணேஷ்.

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நல்ல கவிதை சுமதி.. வாழ்த்துக்கள்

chandra said...

sumathi,

i like your composition and thoughts.

warm wishes and love

chandra

chandrasart.blogspot.com

Sumathi. said...

வாங்க கார்த்திக்,

முதல் முறையா வந்து இருக்கீங்க, அதோட வாழ்த்தியும் இருக்கீங்க...

ரொம்ப நன்றி கார்த்திக்.

Sumathi. said...

Hai Chandra,

Welcome to my world for the first time,
many many thanks for your wishes and love.

thank you very much.

Anonymous said...

ரொம்ப நல்ல இருங்குங்க கவிதை...
பொய் .. சொல்லாம சொலுங்க ...

Arunkumar said...

eppidi ippidi ellam? enakku tamilla kavithayum vara maatingudu , inglish-la poemsum vara maatingudhu

neenga eppdidi renduthayum pichi odareenga :)

Sumathi. said...

ஹாய் அருண்,

நீங்க என்ன திட்டனும்னா நேரடியா திட்டிடுங்க அத உட்டுட்டு இப்படியெல்லாம் திட்டக் கூடாது சரியா?

எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு...