Sunday, February 24, 2008

IF U WANT TO HIDE UR EMAIL...

*
*
*
*
*
*
*
*
*
*
*
*

5 comments:

ரசிகன் said...

கணிப்பொறி திரை& முகம் ஓகே..
அதென்ன உடம்பு முழுசா குளோஸ்?..
ஓ.. அடுத்தவங்க மெயில திருட்டுதனமா படிக்கறதுனாலயா?..அவ்வ்வ்வ்...

sury said...

உங்கள் மானேஜர் உங்கள் மைலைப் பார்த்துவிடுவாரோ என்ற உங்கள் பயத்தை விட,
தன்னுடைய மைல்களை நீங்கள் பார்த்துவிடுவீர்களோ என்ற பயம் உங்கள் மேனேஜருக்கு
இருக்கும் போல் இருக்கிறது. அதனால் தான் இப்படி நீங்கள் ஒரு கவர் போட்டுக்கொண்டிருக்கிறீகள்
என்று அவர் நினைத்தாலும் நினைக்கலாம்.

எங்க பார்த்தாலும் ரிட்ரென்ச்மென்ட் என்கிறாகள். பயமாக இருக்கிறது. பாவமாகவும்
இருக்கிறது. எதற்கும் அன்றாடம் உங்களுக்கு வரும் தபால்கள் எல்லாவற்றிற்கும் ஒரு
ஹார்ட் காபி எடுத்து உங்கள் பாஸிடம் கொடுத்துவிடுங்கள். அல்லது அவர் வீட்டிற்கு
நேராக அனுப்பி வையுங்கள்.

அடுத்த நாள் உங்கள் தபாலை ப் பார்க்கமாட்டார்.

ஆமாம். நீங்கள் என்ன பார்க்கிறீகள் ? ஈ மெயிலா ? அல்லது யூ ட்யூப் லே வேற ஏதாவதா !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

நிஜமா நல்லவன் said...

என்ன கொடும இது?

நிஜமா நல்லவன் said...

////ரசிகன் said...
கணிப்பொறி திரை& முகம் ஓகே..
அதென்ன உடம்பு முழுசா குளோஸ்?..
ஓ.. அடுத்தவங்க மெயில திருட்டுதனமா படிக்கறதுனாலயா?..அவ்வ்வ்வ்.../////

:))

Raghavan alias Saravanan M said...

எது எப்படியோ.. நல்ல கற்பனை வளம்.. ரசித்தேன்.. சிரித்தேன்..

நன்றி :) நல்ல வழி தானுங்கோஓஓஒ....:)