Thursday, January 17, 2008

கல்லுக்கும் கூட இதயம் உண்டுங்க...

அட இத பாருங்க கல்லு கூட pray பண்ணுதாம். நிஜமாவே நல்லா தான்
இருக்கு....
Even Rocks Pray! – Visual
Tilt your head to the left to see the picture. You will be amazed at what you see. Look at the entire length of the picture......Way to the left!

4 comments:

வேதா said...

இது உண்மையான படமா இல்ல ஏதாவது கிராபிக்ஸா? ஆனாலும் நல்லா இருக்கு :) சரி நேத்து பார்க்கும் போது இருந்த டெம்ளேட் மாத்திட்டீங்களா அதுக்குள்ள?:)

Sumathi. said...

ஹாய் வேதா,

ஹேய் இது பன்டூஷ்ல இருந்து பாத்தது, அப்படியே போட்டுட்டேன்
அழகாயிருந்தது.

//நேத்து பார்க்கும் போது இருந்த டெம்ளேட் மாத்திட்டீங்களா அதுக்குள்ள?:)//

ஹி ஹி ஹி ஹி .. பொழுது போக வேனாமா அதான்..

ரசிகன் said...

ரொம்ப அழகாவே இருக்குங்க..
சில விடயங்கள் கிராபிக்ஸ் என்பது புரியுது.நல்ல கிரியேட்டிவிட்டி
அருமையா இருக்கு..

ரசிகன் said...

எனக்கென்னவோ ஒரு அம்மா,தன் பையனை கையில் பிடித்திருக்க... சிறுவன் வேண்டி நிற்பது போல தெரியுது...

நன்றிகள்...