Friday, October 26, 2007

இத பாருங்க, இது தான் கொலு.

ஹாய் மக்களே,

எல்லாருக்கும் நான் நம்ம தலைவி வீட்டுக்கு கொலுவுக்கு போனது தெரியும்.
ஆனா அவங்க வீட்டு கொலுவோட அழக பத்தி சொல்லலைன்னு என் மேல
பயங்கர கோவம்ங்க. நான் என்ன பண்ணட்டும், அவங்க வீட்டுக்கு வரச்
சொல்லி என்ன ரெம்ம்ம்ப ஏமாத்திட்டாங்க. அதனால தான் நான் அத பத்தி
மூச்சே விடலை.அப்பறம் எனக்கு கூடத் தான் வருத்தம் நீங்க யாருமே
அவங்க எனக்கு புளியோத்ரை குடுக்காதத பத்தி கேக்கவேயில்லை.
சரி அவங்க ஏதோ நம்ம ஆளு தானேனு கொஞ்சம் ப்ரீயா வுட்டுட்டாங்க.
நாமளும் தலைவியை மன்னிச்சுட்டோம். சரி மேட்டர் இது தான்
அவங்க வீட்டு கொலு போட்டோஸ், பாருங்க நல்லா. இப்ப சொல்லுங்க,
இல்ல இல்ல நல்லா கேளுங்க.. ஏன் என்னை ஏமாத்தினாங்கனு.ஹி ஹி ஹிஹி...ஹி ஹி ஹி... (சுதாக்கா மாட்டிகிட்டீங்களா..)
15 comments:

ரசிகன் said...

//அப்பறம் எனக்கு கூடத் தான் வருத்தம் நீங்க யாருமே
அவங்க எனக்கு புளியோத்ரை குடுக்காதத பத்தி கேக்கவேயில்லை //

ஏனுங்க சுமதி,நாந்தான் அன்னிக்கே அவிங்க வீட்டுக்கே போயி,இத கேட்டேனே..நீங்க போயி படிக்கலையா?..
இப்ப வருத்தம் போயிடுச்சா?...

ரசிகன் said...

கொலு மட்டுமில்ல..சைடுல வச்சிருக்கிற பூங்கா மாதிரி(?) நல்லாயிருக்குங்க...
(சின்ன வயசுல சொப்பு வச்சி வெளயாண்டது இன்னும் மறக்கலன்னு புரியுதுங்க..ஹிஹி...)

ரசிகன் said...

ஆமாங்க சுமதி... கொலு முடிஞ்சப்பறம் ,அங்க நாலைஞ்சி கொலு பொம்மைய காணாமின்னு DD தேடிக்கிட்டு இருந்தாய்ங்களே... எனக்கு ஒடனே உங்க ஞாபகந்தே வந்துச்சு....(அட..ஏங்க அப்பிடி கோவமா பாக்கிறிங்க?....நீங்க பிர்லியன்ட்(இங்க்?)ஆச்சே..,எப்பிடியும் ..அத கண்டுபுடிச்சி தந்துருவிங்கன்னுதாங்க.. நெசமாத்தேன்..நம்புங்க..) .நாங்கூட கவலப்படாதிங்க..நம்ம சுமதி எடுத்தத (கண்டுபுடிச்சி ) திருப்பி தந்திருவாங்க..ன்னு ஆறுதல் சொல்லியிருக்கேன்.

[ம்.. ஆரம்பத்துலயே புளியோதரை குடுத்திருந்தாக்கா.. இப்பிடியெல்லாம் ஆகியிருக்குமா?.
ரேடியோ கவிதய சுட்டப்பவே புரிஞ்சிக்க வேணாம்]..

ரசிகன் said...

// இத பாருங்க, இது தான் கொலு.// அய்ய்ய்ய்.. அப்பிடியா?...நா பாத்ததே இல்லிங்களே...ஜய்ய்ய்யாஅ நானும் கொலு பாத்துட்டேனே!!!..
[ஏனுங்க சுமதி..இது உங்குளுக்கே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவராஆஆ இல்ல.....?......ஹிஹி....]

நாகை சிவா said...

நல்லா இருக்குங்க ....

இன்னும் கொஞ்சம் கிட்ட போய் எடுத்து இருக்கலாம்... :)

சுவற்றில் மாட்டி இருக்கும் யசோதா, கண்ணன் படம் என் ஆல் டைம் பேவரைட்... போன தடவை இஸ்கான் போய் இருந்த போது ஒரு பெரிய படம் வாங்கி வந்தேன்... :)

Sumathi. said...

ஹாய் ரசிகா,

//ஏனுங்க சுமதி,நாந்தான் அன்னிக்கே அவிங்க வீட்டுக்கே போயி,இத கேட்டேனே..நீங்க போயி படிக்கலையா?..
இப்ப வருத்தம் போயிடுச்சா?...//

அப்பா.... இப்பதான் நிம்மதியாச்சு.
நீங்க ஒருத்தராவது கேட்டீங்களே.


//ம்.. ஆரம்பத்துலயே புளியோதரை குடுத்திருந்தாக்கா.. இப்பிடியெல்லாம் ஆகியிருக்குமா?.// அதானே. நல்லா கேளுங்க.

//ரேடியோ கவிதய சுட்டப்பவே புரிஞ்சிக்க வேணாம்]..//

ஹலோ அடுத்த வருஷம் எங்க வீட்டுல கொலு வைக்க ப்ளான்.அதனால இப்பலயிருந்து பொம்மைகளை கலெக்ட் பண்ண வேண்டாமா? அதான்.ஹி ஹி ஹி.. என்ன சரி தானே நான் சொல்றது?

Sumathi. said...

ஹாய் ரசிகா,

//[ஏனுங்க சுமதி..இது உங்குளுக்கே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவராஆஆ இல்ல.....?......ஹிஹி....]//

ஹா ஹா ஹா ஹா ஹா.... அப்படியா?

Sumathi. said...

ஹாய் சிவா,

//நல்லா இருக்குங்க ....//

அப்பா.. நம்ம டிடி அக்கா ரொம்ப சந்தோஷப் படுவாங்க சிவா.

ரசிகன் said...

ஆகா..ஏம்ப்பா..இந்த ஜடியாவ எனக்கும் சொல்லியிருந்தாக்கா.. நானும் எம்பங்குக்கு நாளு கொலு அட்டன் பண்ணி,அடுத்த வருஷம் எங்க வீட்டுலயும் கொலு வச்சா ,உங்களயும் கூப்புடுவேனில்ல....அவ்வ்வ்வ்வ்வ்...

Raghs | இராகவன் said...

ஹலோ சுமதி,

என்ன இது புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்கீங்களா? ஹா ஹா.. ஒரே தலைவி புராணமா பாடுறீங்க..

நல்லாயிருக்கு படங்கள் எல்லாம். மத்தபடி எனக்கு ஒண்ணுமே புளியோதரை இன்க்ளூடிங் புளியோதரை யூ நோ?

Sudhakar said...

Nalla Kolu.Anda park nalla eurukku.
KCS

Compassion Unlimitted said...

Idhu enna ..Deepavali vara poradhu ippo golu photo podareenga..dipavalikku azhaippu illeya ungalukku..
TC
CU

Sumathi. said...

ஹாய் ராகவ்,

//என்ன இது புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்கீங்களா? ஹா ஹா.. ஒரே தலைவி புராணமா பாடுறீங்க..//

ஹா ஹா ஹா ஹா.. எல்லாம் ஒரு முன்னோட்டம் தான்.. அடுத்த தலைவி போஸ்டுக்கு நானும் நிக்கலாம் னு யோசனை.ஹி ஹி ஹி...

Sumathi. said...

ஹாய் Compassion Unlimitted


//Idhu enna ..Deepavali vara poradhu ippo golu photo podareenga..dipavalikku azhaippu illeya ungalukku..//

ஹ ஹா ஹா, ஆமாம் தீபாவளிக்கு நான் ஏதாவது காஜு பர்பி கேட்டுடுவேனோனு தலைவி ஊருக்கு ஓடறாங்க...

மங்களூர் சிவா said...

கொலு படம் எல்லாம் ஓகே. அவங்க பன்ன சுண்டலையும் ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல....

:-))