Sunday, August 05, 2007

அப்பா..ஒரு வழியா இப்பத் தான் முடிஞ்சுது..

ஹாய் நண்பர்களே,

எனக்கு கொஞ்ச நாளா இந்த PAINT ல போயி ஏதாவது
ஒரு வாழ்த்து ஒன்னு ரெடி பண்ணனும் னு ஆசை..
ஒரு வழியா இந்த ஆசை இப்போ தீர்ந்துடுச்சு..


நண்பர்கள் அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்..








2 comments:

Dreamzz said...

wish u a very happy friendsip day too!

ரசிகன் said...

நா கொஞ்சம் லேட்டோ?...இருந்தாலும் வாழ்த்துக்கள்.