Friday, May 04, 2007

"காரணம் விஜய், நமீதா நச்"

ஹாய் மக்கள்ஸ்,


இந்த நமீதா ஏதேதோ சொல்றாங்கப்பா?"வெயிட் குறையனுமா? அசைவத்துக்கு குட்பை
சொல்லுங்க..." (மொத பாயிண்டே
அடி வாங்குதே...நாட்டாம முடியுமா?)

சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க,

நிறைய்ய காய்கறிகள்,பழங்கள்
உடம்புக்கு நல்லது.(தோடா..)

அரிசியைக் குறைச்சுக்குங்க,

இரவு உணவுக்கும் தூங்க போறதுக்கும் ஒரு 3 மணி நேரம்
இடைவெளி குடுங்க..(அது ஒ.கே..டெய்லி groups la
poi எங்களோடல்லாம் பேசினா சரியாயிடும்)

இதையெல்லாம் செஞ்சா வெயிட் குறைஞ்சிடும்.
(இத பாருய்யா... இது நமக்கு தெரியாதாக்கும்.. இத
சொல்லத் தான் இவங்க வந்தாங்களாக்கும்...)

நான் வெயிட் குறைஞ்சதுக்கு விஜய் தான் காரணம்,
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இது நாட்டாமயோட சவுண்டு)

அவரோட 'அழகிய தமிழ்மகன்' படத்துல நடிக்க ஜோடியாக
நடிக்க சான்ஸ் வந்துச்சு.விஜய் 'யூத்ஃபுல்லான ஹீரோ,
அவரோட ஜோடியாக நடிக்க வந்த சான்ஸ நான் மிஸ்
பண்ண விரும்பல..அதனால அவருக்கேத்த மாதிரி
என்னையும் தயார்படுத்திக்க நினைச்சேன்.முதல்ல
என்னோட எடையை குறைச்சேன். இப்போ என்னோட
எடை 57 கிலோ தான். விஜைக்கு தேங்க்ஸ்.

வழக்கமா ஜூனியர் ஹீரோக்களோட நடிச்ச பிறகு தான்
சீனியர்களோட நடிக்க சான்ஸ் கிடைக்கும். என் விஷயத்தில்
இது கொஞ்சம் உல்டா. இப்போ விஜய், அஜித் சிம்புனு
எல்லாருமே இளம் ஹீரோஸ்.இதுக்கு காரணம் என்னோட
கடின உழைப்பு தான்.( நாட்டாம நீங்களும் இது மாதிரி
கடினமா உழைச்சா இவங்களோட நடிக்க சான்ஸ் கிட்டும்)

"ரொம்ப முக்கியம், தினமும் ஒரு 2 மணி நேரமாவது
உடம்புக்கு நல்ல பயிற்சி கொடுக்கனும். வாக்கிங்,
ஜாகிங் எல்லாம் செய்ஞ்சு உடம்பை ஃபிட்டா வச்சிக்கனும்.
அப்புறம் ரொம்ப முக்கியம் நண்பர்களுடம் நிறைய்ய்ய்ய
ஜோக்கடிச்சு சிரிக்கனும்".(ஹும்.. அதுக்கு ஒன்னும்
குறைச்சல் இல்ல. அது தான் வழக்கமா நடக்குதே....)


ஒரு பிட்டு:

எந்த நடிகையின் கண்கள் அழகு என்று சரித்திரப் புகழ்
வாய்ந்த மேக்கப் மேன் கோ தண்டத்திடம் கேட்டப் போது
கிடைத்த பதி இது:

மீரா ஜாஸ்மின் -- குறுகுறு கண்கள்.

நயன்தாரா--- புண்ணகை விழிகள் (நாட்டாம நோட் திஸ்)

அசின்- சிறிய ஆனால் கூர்மையான கண்.

த்ரிஷா(3ஷா) -- காதல் கண்கள்.

ஷ்ரேயா---செக்ஸி

சினேகா--உற்சாக கண்கள்.

மக்கள்ஸ் இது எல்லாமே இந்த வாரம் குமுதத்தில் வந்ததுங்கோ.

16 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

யாஹூ....


நான் ஃபர்ஸ்ட்டு.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

பார்ரா.. எடை குறைக்குறதைப் பத்தி யார் சொல்றாங்கன்னு..

இதுவே மூனுஷாவோ இல்லை பில்லோட பாவனாவோ சொல்லியிருந்தா ஓகே..

நமிதா கிட்ட உடையை குறைக்கிறது எப்படின்னுல கேட்டிருக்கனும்? தப்பான கேள்வி கேட்டுட்டாங்களே!!! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இப்போ என்னோட
எடை 57 கிலோ தான். விஜைக்கு தேங்க்ஸ்.//

ஆமா.. நாங்க நம்பிட்டோமாக்கும்..:-P

Arunkumar said...

நமிதா எல்லாம் அட்வைஸ் பண்ணி அத நாம கேக்க வேண்டிய சிச்சுவேஷன்.. என்ன கொடும ஏஸ் இது ?

Syam said...

//இப்போ விஜய், அஜித் சிம்புனு
எல்லாருமே இளம் ஹீரோஸ்.இதுக்கு காரணம் என்னோட
கடின உழைப்பு தான்//

சரி அப்போ எனக்கு இன்னும் டைம் இருக்கு :-)

Syam said...

//நமிதா கிட்ட உடையை குறைக்கிறது எப்படின்னுல கேட்டிருக்கனும்? தப்பான கேள்வி கேட்டுட்டாங்களே!!!//

மை பிரண்ட், புல் பார்ம்ல இருக்கீங்க போல இருக்கு ROTFL :-)

Syam said...

//நான் வெயிட் குறைஞ்சதுக்கு விஜய் தான் காரணம்,
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இது நாட்டாமயோட சவுண்டு)//

ROTFL......:-)

Sumathi said...

Hai my friend,


//யாஹூ.... நான் ஃபர்ஸ்ட்டு../

ada idu google nga yahoo illai..

amaamm he he he he.. neenga thaan first..

Sumathi said...

hai my friend,

//பார்ரா.. எடை குறைக்குறதைப் பத்தி யார் சொல்றாங்கன்னு..//

athaanee...

//இதுவே மூனுஷாவோ இல்லை பில்லோட பாவனாவோ சொல்லியிருந்தா ஓகே..//

ithu o.ke...

//நமிதா கிட்ட உடையை குறைக்கிறது எப்படின்னுல கேட்டிருக்கனும்? தப்பான கேள்வி கேட்டுட்டாங்களே!!! //

ithukellaam dairiyam veenumgoo....

Sumathi said...

hai friend,

//எடை 57 கிலோ தான். விஜைக்கு தேங்க்ஸ்.//

athu thappa sollitaanga.. adaavadu 57 A THIRUPI PADIKKANUMAAM..he he he ....

Sumathi said...

haai arun,

//நமிதா எல்லாம் அட்வைஸ் பண்ணி அத நாம கேக்க வேண்டிய சிச்சுவேஷன்.. என்ன கொடும ஏஸ் இது ?//

haa haa haa haa.. ithukku thaan naan
indha posta pootadu.

Sumathi said...

hai Shaym,

//சரி அப்போ எனக்கு இன்னும் டைம் இருக்கு :-)//

paathu naataama, adukkulla kizavi aayidap pooraanga?

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Indha Episodil kan gal.

Next il enna ?

May God Bless.

Sumathi said...

Hai Senthil,

//Indha Episodil kan gal.
Next il enna ?//

adu aduththa vaaram kumudam vandaa thaan theriyum.he he he ..

சிங்கம்லே ACE !! said...

naattaamaya total damage panrathunnu mudivu pannittinga pola :) :)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

//adu aduththa vaaram kumudam vandaa thaan theriyum.he he he .. //

Use ur brain at times, Buddy.