Wednesday, January 10, 2007

இந்த நாள் இனிய நாள்....







என் இனிய தமிழ் மக்களே...



நம்ம சென்னையில படிக்கிற நம்ம
மாணவிகள் அதாவது வருங்கால
அமெரிக்க குடிமக்கள் இந்த
வருடத்தில் எந்த நாட்களையெல்லாம்
சிறப்பா கொண்டாடலாம்னு
சொல்லியிருக்காங்க..

.நல்லா கேட்டுகோங்க
மாணவிகள் தான்.. நானில்லை...



ஜனவரி------12 இளைஞர் தினம். இந்த மாதிரி இளைஞர்கள் கிட்ட டை அடிக்கிறவங்க "ட்ரீட் கேக்கலாமாம்" இது அவங்க சொன்னது தான்........









பிப்ரவரி---- 14. அதாவது
காதலர் தினம்..
இதை பத்தி
நம்ம ஜொள்ளு பாண்டி
விரிவா விளக்கமா எப்படி
"அல்வா வாங்கறது" னு சொல்லி
இருக்காரு. மக்களே அதை பாத்து
படிச்சு தெரிஞ்சுகோங்க.....



பிப்ரவரி---28 அறிவியல் தினம்.
நாமெல்லாம் படிப்ஸ்னு
காட்டிக்க வேண்டாமா?
(சொன்னது நானில்ல..இதுக்கும்
நமக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம்)



மார்ச்---8 உழைக்கும் மகளிர் தினம்.
பக்கத்து வீட்டு ஆன்டிக்கு ஒரு
பெரிய்ய்ய ஸ்பெஷல் ஹாய்..!!!!!



ஏப்ரல்---22 பூமி தினம். அதாவது
நாம தினம் தினம் ஹீல்ஸை போட்டு
மிதிக்கறதுக்கு ஒரு பிராயசித்தம்..




மே---13.அன்னையர் தினம்.
ஹும்ம்ம்...இன்னைக்காவது
நம்ம அம்மா பன்ற உப்புமாவ
சூப்பர்னு தாராளமா பாராட்டுவோம்




ஜூன் -----17 தந்தையர் தினம்.
அப்பாவும் பாவம் தானே...
கொண்டாடிடுங்க........அவரு தானே

நமக்கு ஃபைனான்சியர்.....


ஜூலை-----22 பெற்றோர்கள் தினம்.
ஹைய்ய்ய்ய்யா........
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா
அடிக்கலாம்.......




ஆகஸ்ட்----5 நட்பு தினம்.
முஸ்தப்பா முஸ்தப்பா...
மூழ்காத ஷிப்பு......
கொண்டாடலைன்னா தப்பு

நட்புக்கு செய்யற பெரிய்ய்ய்ய்ய்ய
துரோகம்......



செப்டம்பர்-----8 கல்வியறிவு தினம்.
நமக்கு முதல் வகுப்பு எடுத்த
"மல்லிகா டீச்சருக்கு" தேங்க்ஸ்...!!!!!!


அக்டோபர்-----1 முதியோர் தினம்.
ஹாய் தாத்தா... ஹாய் பாட்டி...


நவம்பர் ---17 சர்வதேச மாணவர்கள் தினம்.
ஆஹா.... இது நம்ம ஸ்பெஷல் ஆச்சே.....
தூள் கிளப்பிட வேண்டியது தான்.......


டிசம்பர்---10 மனித உரிமை தினம்.
ஏய்ய்... நம்ம வார்டனுக்கு அனுப்பு
முதல் வாழ்த்து...!


கடைசியா......
சர்வதேச மகிழ்ச்சி தினம்......
வேறென்னா...... எல்லாம் உங்க
பர்த்டே தான்......
நீங்களே ஃபீல் பண்ணி ஃபீல் பண்ணி
ஃபீல் பண்ணி.....ஃபீல் பண்ணி
கொண்டாட வேண்டியது தேன்.......



மக்களே.. நீங்க எப்பவும் கொண்டாடுற மற்ற
"சிறப்பு தினங்களோட இதையும் கொண்டாடி
மகிழுங்கள்.......



நன்றி: அவள் விகடன்.....





















22 comments:

Syam said...

யாருங்க அது போடோவுல...இதைவிட அழகு உண்டானு இருக்கு... :-)

Srikanth said...

யாருங்க அந்த பாப்பா ?
காட்ப்ராமிஸா தெரியாதுங்க..

ambi said...

ellam ok! postukkum antha figurukkum enna sambantham..?

he hee, ethunaachum Figures Day! irukka enna..? :)

anyway, (with jollu) post romba juuuuuuperrrrrrrr! :p

//யாருங்க அது போடோவுல...இதைவிட அழகு உண்டானு இருக்கு//
@syam, thoda, mugil ammava kudindu varen iru! :)

Sumathi. said...

ஷ்யாம்,

அழகாயிருக்கில்ல... அதுக்கு தான் நீங்க எல்லாம் அப்ப அப்ப (ஜொல்லு)Fresh aa ரசிக்கறதுக்கு ஏதோ என்னால முடிஞ்சது...ஹி ஹி ஹி .

Sumathi. said...

ஹாய் ஷ்ரிகாந்த்,

நீங்க கண்டிப்பா நம்பனுங்க.. எனக்கு கூட தெரியாது......என் நண்பர் எனக்கு அனுப்பிச்சாருங்க...(நான் பெற்ற இன்பம் நீங்களும்..ஹி ஹி ஹி )

Sumathi. said...

ஹாய் அம்பி,

என்ன இப்புடி கேட்டு புட்டீங்க....நாளைக்கு (ஜனவரி 12)ஹி ஹி ஹி இளைஞர் தினமாமே...(நமக்கில்ல) அது தான் ஒரு அழகான இளைஞி....(சரியா படிக்கலயா?)

//"@syam, thoda, mugil ammava kudindu varen iru! :)// அது சரி இது
ஷ்யாமுக்கு மட்டும் தானா?

(அம்பி உங்க தங்கமனியை நான் கண்டு பிடிச்சுட்டேனே....இருங்க உங்களுக்கும் டின்னு தான் இனிமே..ஹி ஹி ஹி)

Srikanth said...

குருவே, ( வேற யாரு திரு. ஸ்யாம் தான் )

வெற்றி....வெற்றி....

அந்த பாப்பா பத்தி இன்வஸ்டிகேட் பண்ண சொன்னீங்களே, ஐ அம் தி சக்ஸஸ்.


Name: Poonam Bajwa

Pet Name: Dolly

Hair : Black

Height : 5.6

Birth Date: April 5th

Family

Father : Amarjit Singh Bajwa Mother : Deepika Bajwa
Sister : Have one Sister (younger) ( பாய்ண்ட் நோட்டட் )

Star Sign: Aries

Status: Single

Education: Bachelor of Arts (Litt.) 2nd Year

Favorite Films: Jo Jeeta Wohi Sikindar, all of the Harry Potter series

Favorite Book: Eric Segal

Favorite Food: Kerala cuisine like Avial and appams

Favorite Hotel: Malakash spice in pune

Favorite Holiday Spot: Munar and Vancouver in Canada

Favorite Actor: Naseeriddun shah

Favorite Actress: Shabana and Tabu

Favorite Co-Stars: Nag sir

Favorite Attire: Tracks and T-shirts

Favorite Color: White

Favorite Song: Tum mile dilkhile aur jeeneko kya chaahiya from Criminal

Favorite Sport: Basketball

Favorite Accessory: Ear-rings

Favorite Perfume: Tommy girl, Bewuda Cool waters

Favorite Hobby: I am an avid reader

Leisure Activities: Going out with friends

First Crush: Aamir Khan when I watched him in Qayamat se Qayamat Tak. I was almost kid then. (laughs)

(ஸ்யாம பார்க்கல அப்போ, ஜஸ்ட் மிஸ்)

Strengths: Not gettting angry very easily

Weakness: Sleeping too much

I Hate: Hot weather, Movies with too many songs, people with temperment

I Love: Long drives, Cloudy weather, and Rains

* Information courtesy : ரொம்ப முக்கியம்.

தேறுவேனா ஸ்யாம் ??


எங்கள் கண்களை திறந்த மிஸ் சுமதி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

:)

Arunkumar said...

unga bloggukku dhrishti suthi pottudunga.. en kanne pattudum pola irukku :)
alaghu alaghu , avalo alaghu :)

-Arun

Arunkumar said...

டிசம்பர்---10 மனித உரிமை தினம்.
ஏய்ய்... நம்ம வார்டனுக்கு அனுப்பு
முதல் வாழ்த்து...!

LOL :)

Arunkumar said...

actually bloglines sadhi pannirku sumathi... never showed ur new posts.. now only i comments on almost 10+ of your old posts...

inime regularaa aajar aayidren.. sawreeeeeeeeeeeeeeeeeee

Sumathi. said...

ஹாய் ஷ்ரிகாந்த்,

மச்சி என்னாதிது..? சிட்னியில ஆனி புடுங்குற வேலையெல்லாம் இல்லயா?
அசந்துட்டேன்பா..!!!!!!
நானே பாதி டீடெய்ல்ஸ் தான் எடுத்தேன். அதுகுள்ள இவ்வளவா...!!!!!

கவலையே வேண்டாம் கண்டிப்பாஆஆஆஆ பாஸ் தான்

ஷ்ரி, (அப்பறமா என்னை "மிஸ்"னு சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.)

Sumathi. said...

ஹாய் அருண்,

எப்பவுமே "இனம் இனத்தோட தான் சேரும்" னு சொல்வாங்க ...ஹி ஹி ஹி ஹி

Sumathi. said...

ஹாய் அருண்,

நம்பறேன் நம்பறேன்....

எனக்கு ஒரு டவுட்டு, உங்க ஊருல சாரியெல்லாம் கூட கிடைக்குதா என்னா?(aduenna saw+ree ya or sawree onnume puriyala ulagathula)

Arunkumar said...

@sri
கலக்கிட்டீங்க... சூப்பரோ சூப்பர் :)
சுமதி, என்னோட favourite food அவியல் + ஆப்பம் சங்கத்துக்கு பார்சல் அனுப்பிடுங்க :)

Sumathi. said...

ஹாய் அருண்,

//என்னோட favourite food அவியல் + ஆப்பம்..//
அருண், நேத்தே அனுப்பிச்சுட்டேனே, கிடைக்கிலயா?உங்கள டீல்ல உட்டாங்களா?

மதுரையில அடையும் அவியலும் தான ஃபேமஸ்?

Sumathi. said...

ஹாய் அருண்,

அப்பறமா பேச்சு மாறக் கூடாது. "எனக்கு பூனம் பஜ்வா மாதிரி தான் வேணும்"னு சொல்ல மாட்டீங்களே?

Anonymous said...

Hi,
About the Days - I thought that your memory was good. Anyway, u frankly accepted and thanked Aval Vikadan. May God Bless.

Syam said...

srikanth,

எவ்வளவு சூப்பரான விசயம் சொல்லி இருக்கீங்க...இது சாதா பாஸ் இல்ல IAS,IPS எல்லாம் சேத்து வெச்சு பாஸ் பண்ண மாதிரி..கலக்கிட்டீங்க :-)

Anonymous said...

ஸ்ரீகாந்த்,

உங்க ஆராய்ச்சிக்கு நான் தலை வணங்குறேன்.

//மதுரையில அடையும் அவியலும் தான ஃபேமஸ்? //

அது மட்டுமில்லைங்க... இன்னும் நிறைய இருக்கு,

1)கறித்தோசை
2)ஜிகர்தண்டா
3)வெங்காய குடல்
4)லெமன் சாதம்
5 இன்னும் நிறைய.... :)

Anonymous said...

ஹாய் சுமதி
எதோ நாள் எல்லாம் பத்தி போடறெனு ஒரு பிகர போட்டுடீங்க!!! ச்யாம் , ஸ்ரிகாந்த், ஜொள்ளு பாண்டி எல்லாருக்கும் உபயோகமான் படம், ஸ்ரிகாந்த் விட்டா ஜாதகமே கொண்டு வந்துடுவாரு போல இருக்கு!!!
எதொ எல்லாரும் சந்தோஷமா இருந்தா சரி

Sumathi. said...

ஹாய் ரம்,

மதுரையில நான் பல தடவை ஆரிய பவன்ல சூடா அடை+அவியல் சாப்பிட்டு இருக்கேன்.பிரமாதம் போங்க.

அப்பறம் ராம் நாங்கல்லாம் "சுத்த சைவமாக்கும்" புரியரதோ....சோ உங்க லிஸ்டுல நொ.1+3 இதெல்லாம் list out aakum.

Sumathi. said...

ஹாய் சுதா,

ஆமாமாம், பாவம் நம்ம பசங்க வெள்ளைக்காரி மூஞ்சிகளை பாத்து பாத்து காஞ்சி போயி கிடக்கறாங்க....
அப்பப்போ நாம இதை மாதிரி எதாவது மூஞ்சிகளை காட்ட வேண்டாமா? அப்ப தான் பசங்க கொஞ்சமாவது தெம்பா ஆவாங்க....