Wednesday, January 31, 2007

FUNNY MATRIMONIAL AD...

Hai friends, i saw this funny ad in

funtoosh.com.

So, don't miss to wish this couples on 14th Feb.








12 comments:

veerakumar said...

டும் டும் டும்மா???
வாழ்த்துக்கள்

veerakumar said...

Finally,you have found the keys to the world of worries...

dubukudisciple said...

haai sumathy!!
super unga advertisement!!!

ambi said...

ROTFL :) saw that Ad already.

*ahem, enna matter..?

Sumathi said...

ஹாய் வீரா,

//டும் டும் டும்மா???//

@அம்பி,
//ahem, enna matter..?//
அது சரி.. ஏற்கெனவே இருக்கற ரங்கமணிய என்ன பன்றதாம்? ஒன்ன மேய்க்கவே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........அப்பா..
இதுல இன்னொன்னாஆஆஆஆ....?

Sumathi said...

ஹாய் சுதா,

நல்ல வேளை, நீங்கலும் கேக்காம விட்டீங்களே....டாங்ஸ்...

Syam said...

aaga ennamaa osikkaraanga...:-)

k4karthik said...

இந்த மாதிரி கல்யாணம் பண்ணவங்க கடைசில Ctrl+Alt+Del தான்...

Arunkumar said...

@k4k
super unga thought :)

sumathi,
idhe naan already paathurken. but nalla a/c hotella easy chair potu ukkandu yosichirupaanganu ninaikiren !!!

Senthil EG Iyappan said...

Hi Buddy,
I hav seen 'Number Lock & Scroll Lock' in the computer. Which is the computer - u tell me that has the 'Wed Lock'. Though very much interested to have that but at the same time very much afraid, cos as every one is very much aware that "Wife is Nothing But Knife" - Am I right ?
Please don't beat me.
May God Bless.

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

பாவம் பின்னாடி வரப் போற விபரீதம் தெரியாம.. ம்ம்.. to attract girl friend.. ரொம்ம்ம்ப யோசிச்சிருக்காரு..

Sumathi said...

ஹாய் அருண்,

அருண் நீங்க இதுயெல்லாம் கூட பாக்கறதுண்டா? நல்லா பாத்துக்கோங்க
பின்னாடி ஒரு நாள் உங்களுக்கு இது யூஸ்புல்லா இருக்கும்...

ஆனா நீங்க இதை விட ரொம்ம்ம்ம்ப யோசிப்பீங்கன்னு நினைக்கிறேன்.. சரியா?