Monday, October 30, 2006

You are My Destiny

You Are My destiny

I lay my head on your
Shoulder, and I’m
Transported to a world
Of dreams, I
Dream of us together,
Forever, walking
Hand in hand,sharing
All our joys,sorrows,
Our ambitions,our lives
In your arms, are
My heaven and my earth,
and

YOU ARE MY DESTINY..


எல்லாரும் நிறைய்ய கவிதைகளா எழுதி தள்ளறாங்க,

நானும் என் பங்குக்கு எதோ சின்னதா ஒரு கிருக்கல்..









YOU ARE MY DESTINY.

10 comments:

dubukudisciple said...

hi,
nalla kavithaai thaan.. elloroda blogum padicha ithu than vinai..

innum niraya kavithaigal ethir parkiren..

Appuram naan than first comment iniki!!1

Anonymous said...

I was visiting the blog. In case he wants to do me a visit, I will be waiting for you. A hug!

தாரிணி said...

அழகான கவிதை.. நீங்கள் இந்த ப்ளாக் முகவரி கொடுத்த அன்று வந்து பார்த்தேன்..

அப்போது இந்த கவிதை இல்லை.. மீண்டும் வராததற்கு வருத்தங்கள்.

நீங்கள் நல்ல கவிதை எழுதுகிறீர்கள்..

தொடர்ந்து எழுதுங்கள் சுமதி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹாய் சுதா,
நீங்க மொதல்ல வந்ததுக்கு நன்றி, அப்பறம் உங்களுக்கு என்ன வேண்டுமோ தாராளமாக "பார்ஸல்" அனுப்ப படும்.

முயற்சி பன்றேன் கவிதைக்கு,

Anonymous said...

Hai fernando,

Thanks for ur visit to my blog, but sorru for delaying, because i never expect you all will come and read.
Thank you once again.

Anonymous said...

Hai fernando,

Thanks for ur visit to my blog, but sorru for delaying, because i never expect you all will come and read.
Thank you once again.

Anonymous said...

ஹாய் தாரிணி,

வாங்க வங்க,,, மொதல்ல இது என் கவிதை இல்லை. ஆனாலும் என் மனதை பிரதிபலிக்கும் வார்த்தைகளால் என் நண்பர் எழுதி கொடுத்தது. நானே அசந்துவிட்டேன் இதை படிக்கும் போது.
உங்கள் வாழ்த்துக்கள் அவரிடம் சேர்க்கப் படும்.
மீண்டும் நன்றி வந்ததுக்கு.

Unknown said...

nice one.. ippathan padikeren unga pathiva,,,

so i ll comment all the posts.

but before that oru spell chk

ஒரு கிருக்கல்///

கிறுக்கல் ரு--> று

Sumathi. said...

ஹாய் மணி,

வாங்க வாங்க,
முதல் முறையா வந்து இருக்கீங்க, நன்றி,

ஆமாம் மணி, தமிழ் எழுதி ரொம்ப நாளாச்சு, அதான், தவறை சுட்டி காட்டியதற்கு ரொம்ப நன்றி.திருத்திக்கிறேன்..

அடிக்கடி வாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.

Anonymous said...

ada ada pinreenga