Thursday, June 12, 2008

ஜூன் மாத PIT போட்டிக்கு நானும் நளனும்...

நானும் என்னோட நளனும். பிட் ஜூன் போட்டிக்கு


நானும் நள மகாராஜாவும் முடிவே பண்ணிட்டோம்,
இதுல எங்களுக்குதாங்க பரிசு குடுக்கறேன் னு
சொல்லியிருக்காங்க. அட நிஜம் தாங்க நம்புங்க....
அதுக்காகத் தான்,நானும் இப்போ வந்துட்டோம்ல,
நீங்களே சொல்லுங்க, நள மகாராஜா தன் திறமைய
எவ்ளோ அழகா சமயல்ல காமிக்கறாருனு பாருங்க.
ஹி ஹி ஹி ஹி... எல்லாம் ஒரு ஆசை தான்.
இந்த பிட் ல கலந்துக்கனும் னு. நம்ம கையால
எடுத்த போட்டோவுக்கு என்ன ஒரு ஸ்ரீராமோ இல்ல
அசோக்குமாரோ பரிசு குடுக்க போறதில்லை, அதான்
அட்லீஸ்டு இவங்களாவது குடுக்கறேனு சொல்றாகளேன்னு.
முடிவே பண்ணிட்டேன். பரிசு இல்லாம வுடறதில்லைனு.

10 comments:

Anonymous said...

Baw, kasagad-sagad sa iya ubra blog!

Dreamzz said...

parisu pera en valthukkal :D

நிஜமா நல்லவன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

KARTHIK said...

super

Illatharasi said...

நளன் உண்மையாகவே சமைக்கிராரா
இல்ல poseகாகவ?;).... இருந்தாலும், படம் அருமை!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Swamy Srinivasan aka Kittu Mama said...

:)photo enamo balama dhaan irukku, but samaichadhe taste panni pathale theriyum. !
parisu kedaikka vaazthukkal...

லதானந்த் said...

போட்டோல இருக்கிறது ஆரு?
மச்சானா?
நீங்க குடுத்து வெச்சவிங்க!

ரசிகன் said...

அடடா. சமையல்கட்டிலும் ஐடியாவா?.. படம் பொருத்தம்:)

Vijay said...

பாத்தூஉ....ஏதோ விரல வெட்டிக்காம இருந்தா செரி....

தியாகராஜன் said...

கருப்பு வெள்ளையில் படங்களை பார்ப்பதே தனி அழகுதான்.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.