Thursday, November 01, 2007

லொல்லு 2007.

என்ன பார்வை?
வழக்கத்திற்கு மாறான நிறம்,மணம்.

என்ன காரணம்?

இதற்கு பூக்கள் பதில் சொல்கிறது:
சற்று முன் தான் உன்னவள்

எங்களை தீண்டி விட்டு சென்றாள்.


கவிதை வேண்டி தவம் கிடந்தேன்
பூங்காவில்..
பூக்களும் உதித்தது
கவதையும் உதித்தது
என்னவளே,
உன் வரவால் எனக்குள்
உன் மீது நான் கொண்ட

காதலும் புரிந்தது.

-------
பேக்கரியில்:
பார்த்திபன்: உங்க கடையில் எல்லா பன்னும் கிடைக்குமா?
வடிவேல்: ஆமாம் கிடைக்கும்.

பார்த்திபன்: அப்ப 1 கிலோ ரிப்பனும் 1 கிலோ கார்பனும் குடுங்க.


வடிவேல்: என்னப்பா இட்லி சில்லுனு இருக்கு?

பார்த்திபன்: போர்டுல என்ன போட்டு இருக்கு?

வடிவேல்: ஆரிய பவன்.

பார்த்திபன்: அப்பறம் என்ன சூடாவா இருக்கும் ங்கொய்யாலா...

--------

நான் ஏன் உன்னை நினைக்கிறேன்? உன்கூட பேசுறேன்? உனக்கு மெசேஜ் அனுப்பறேன்? நீ அதை ஏன் படிக்கறே? ஏன்னா நாம ரெண்டு பேருக்குமே வேற வேலை இல்லை....


காபியில் போடாத சுகரும் என்னை பாக்காத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.

--------

தோகை விரித்தாடும் மயில் மட்டுமே
அழகு என்றிருந்தேன்,
கருமேகமாய் அலையென அசைந்தாடும்
கருங்கூந்தலை உடைய
என்னவளை கானும் வரை..


ஆச்சர்யப் படுகிறேன்,
உடலால் தொலை தூரத்தில் இருந்தாலும்
உள்ளத்தால் எனை உரசிப் போகும்
என் இனியவளே,
உனைக் கண்டு ஆச்சர்யப் படுகிறேன்...


மணம் வீசும் மலர்களே
செடியை விடுத்து தரைக்கு வாருங்கள்
பெருமை அடைவீர்கள்,
உண்மைதான்,
இந்த வழியில் தான் என்னவள்
வந்து கொண்டு இருக்கிறாள்.

--------

வடிவேலு: என்ன இது? 601 ரூபா வாங்கிட்டு 106 ரூபா குடுக்கறே?

பார்த்திபன்:இது தான் காசுனா திருப்பி குடுக்கனும்.


LOLLU-2007: Enna than ladies padippl 1stta irunthalum avanga use panra Pen "Hero Pen than" Heroin Pen illai"

மச்சான் எங்க தெரு நாய் கிட்ட டைகர்னு சொன்னா வாலை ஆட்டுது,
ஜிம்மினு சொன்னா தலையை ஆட்டுது, ஆனா அது என்ன உன் பேர சொன்னா மட்டும் 'வெக்கப் படுது', என்னமோ நடக்குது...

--------


A husband asks his wife do u know the Meaning of wife?
It means without-information –fighting-every time.
Wife on hearing this says,it cud also mean with idiot for ever.

A lady delivered twins, surprisingly 1 is a boy n other is a dog. How it is possible?
Bcoz her husband is a hutch user, wherever he goes dog follws.ஹாய் மக்கள்ஸ், என்ன இதுனு பாக்கறீங்களா? இப்படி தான் போஸ்டனும், இது தான் புது ஸ்டைல் னு நம்ம "ஜி" சொல்லிட்டாரு. அதான் ஹி ஹி ஹி ஹி ஹி.....

26 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

A husband asks his wife do u know the Meaning of wife?

Worries Invited For Ever
or
wealth Inherited For Ever

whichever applicable

ஜி said...

adappaavame... :((( naan sonnanaa?? yaaro sonnaangannuthaane naan sonnen :)))

parava illa nallathaan irukkuthu... naan kooda ennada ithu ore conpusionaa irukkennu paathen :)))

ரசிகன் said...

அட நம்ம சுமதியா இது?.... சூப்பருங்கோ....
தேர்ந்தெடுத்த கவிதைகளும் அருமை ,காமெடிகளும் அபாரம்.சும்மா தீபாவளிக்கு வரவேற்ப்பு மாதிரி அதிருதில்ல...

ரசிகன் said...

// காபியில் போடாத சுகரும் என்னை பாக்காத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.//

அடடா.. இத நா காலேஜில படிக்கும் போதே சொல்லிக்குடுத்திருந்தாக்கா... "டைட்டில் சாங்"காக்கியிருக்கலாமில்ல..ஹிஹி..

ரசிகன் said...

// அப்ப 1 கிலோ ரிப்பனும் 1 கிலோ கார்பனும் குடுங்க//
அப்பறம் என்ன சூடாவா இருக்கும் ங்கொய்யாலா. // ஹா...ஹா....

ரசிகன் said...

// தோகை விரித்தாடும் மயில் மட்டுமே
அழகு என்றிருந்தேன்,
கருமேகமாய் அலையென அசைந்தாடும்
கருங்கூந்தலை உடைய
என்னவளை கானும் வரை..//

ஸ்ஸ்ஸ்.......எப்பிடியெல்லாம் ரசிக்கிறாங்க இல்ல?..

ரசிகன் said...

// மணம் வீசும் மலர்களே
செடியை விடுத்து தரைக்கு வாருங்கள்
பெருமை அடைவீர்கள்,
உண்மைதான்,
இந்த வழியில் தான் என்னவள்
வந்து கொண்டு இருக்கிறாள்.//
அருமை..அருமை..என்னமா யோசிக்கிறாய்ங்க..
கொன்னுப்புட்டீங்க சுமதி...

Sumathi. said...

ஹலோ திராச சார்,

//or
wealth Inherited For Ever..//

அடடா. பின்னிட்டீங்க போங்க, இத நான் யோசிக்கவேயில்லை...

Sumathi. said...

ஹலோ ஜி,

//adappaavame... :((( naan sonnanaa?? yaaro sonnaangannuthaane naan sonnen :)))//

ஹ ஹா ஹா ஹா.. யார வம்புக்கு இழுக்கலாம்னு பாத்துகிட்டு இருக்கும் போது தான் உங்க போஸ்டு படிச்சேனா, அதான் இப்படி..ஹி ஹி ஹி...கோவிச்சிக்காதீங்க நண்பரே, நம்ம ப்ளாக் வாழ்க்கையில இதுல்லாம் சாதாரணம்..

Sumathi. said...

ஹாய் ரசிகா,

//அட நம்ம சுமதியா இது?.... சூப்பருங்கோ....//

என்னங்க ஆசை நிறைவேறிடுச்சா? இப்போ திருப்தியா? சந்தோசமா?


//சும்மா தீபாவளிக்கு வரவேற்ப்பு மாதிரி அதிருதில்ல...//

அப்படியா? ஹி ஹி ஹி...

//அடடா.. இத நா
காலேஜில படிக்கும் போதே சொல்லிக்குடுத்திருந்தாக்கா... "டைட்டில் சாங்"காக்கியிருக்கலாமில்ல..ஹிஹி..//

அதுக்கென்ன, இப்ப தான் ரிங்டோனா போட்டுக்கோங்க...

எல்லாத்தையும் ரசிச்சதுக்கு உங்களுக்கு ஒரு கிலோ ரிப்பனும் ஒரு கிலோ கார்பனும் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..ஹா ஹா ஹா

நாகை சிவா said...

லொள்ளு எல்லாம் சும்மா சுள்ளுனு இருக்கு.... கவுஜு பத்தி என்னத்த சொல்ல.....

d4deepa said...

Hi sumathi,

Nallave lollu pandrengapa.

வேதா said...

பார்த்திபன் வடிவேலு ஜோக்ஸ் சூப்பர் :) கவிதைகளை பத்தி நான் கேட்கறதுக்கு முன்னாடி நீங்களே சொல்லிடுங்க :)(ஹிஹி யார் எழுதினது?)

Dreamzz said...

parthiban jokes are nice.

dog jokes are gross! eww.w

Syam said...

yegha vanakkam...

With Intelligent For Ever (ithu enga vootlanga) :-)

Syam said...

yegha epdi irukeenga...

With Intelligent For Ever (ithu namma vootlanga) :-)

Raghs | இராகவன் said...

எல்லாமே சூப்பர் தான்..

ஆனாலும் கடைசியில நாய் ஜோக்கைப் ப்டிச்சிட்டு என்னால சத்தம் போடாம சிரிக்க முடியல! :)

Wife - different abbreivations super!

Raghs | இராகவன் said...

அந்த ஆர்யபவன் ஜோக்கும் லிஸ்ட் ல உண்டு!!.. :) ஹஹா ஹா ஹா

இனியவள் said...

:-)

கவிதை வேண்டி தவம் கிடந்தேன்
பூங்காவில்..
பூக்களும் உதித்தது
கவதையும் உதித்தது
என்னவளே,
உன் வரவால் எனக்குள்
உன் மீது நான் கொண்ட
காதலும் புரிந்தது.


......................

நன்றாக உள்ளது..:-)

ரசிகன் said...

// அதுக்கென்ன, இப்ப தான் ரிங்டோனா போட்டுக்கோங்க...//
சரிப்பா, அப்ப ஏற்கனவே இருக்குற "அவள் வருவாளா?" பாட்ட என்ன பண்ணரது?..
// எல்லாத்தையும் ரசிச்சதுக்கு உங்களுக்கு ஒரு கிலோ ரிப்பனும் ஒரு கிலோ கார்பனும் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..ஹா ஹா ஹா//
ஏனுங்க.. சுமதி,இந்த கார்பன் எனக்கு..(பதி வெலக்கி வித்து பேரிச்சம் பழம் வாங்கிட மாட்டோம்?..)
ஆனா அந்த அ ரிப்பன (அதுவும் ஒரு கிலோ) வச்சி என்னப் பண்ணரதுங்க..?ஹிஹி..

ரசிகன் said...

உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.
[தீபாவளி ஸ்பெஸல் பதிவு எங்க?..]

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))

சூப்பர்க்கா. :-)

Dubukku said...

ஜோக்கெல்லாம் ரொம்ப நல்லா இருந்தது :)) கவிதையெல்லாம் நமக்கு ரொம்ப தூரம்ங்க :) இருந்தாலும் நானும் சொல்லிக்கறேன்...சூப்பர்க்கா. :-)

Raghavan alias Saravanan M said...

என்னங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்? எங்க போயிட்டீங்க?

அறிவன் /#11802717200764379909/ said...

இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்ளோ?
என்னமோ,நல்லா இருங்கம்மா.........

Raghavan alias Saravanan M said...

ஏனுங்க .. எங்க தான் போயிட்டீங்க? எப்படி இருக்கீங்க?

சீக்கிரம் வாங்க.. வந்து அடுத்த ரவுண்டு ஆரம்பிங்க..