Thursday, September 27, 2007

KOD ( Kaadal on demand)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

கீழே இருக்குற அழகான வரிகள் எல்லாமே நான் ஒரு 2 அல்லது
3 வருஷத்துற்கு முன்னாடி கைரளி மலயாள சேனலில் KAIRALI
ON DEMAND அப்படிங்கற ஒரு நிகழ்ச்சியில் ஸ்கிரீனில் எழுதப் பட்ட
சில வரிகள் தான். நான் இதுக்காகவே அநத நிகழ்ச்சிய விடாம
பாத்து இருக்கேன். உடனே ஒரு நோட் புக்கில் எழுதியும் வச்சிருக்கேன்.
இந்த நிகழ்ச்சி வரும் போது ரொம்ப பாப்புலரான ஒரு சீரியல்
கூட அப்போ வரும். அது தான் மெட்டி ஒலி. அத கூட பாக்காம
நான் இத பாப்பேன். அதிலிருந்து சில நல்ல வரிகள் தான் இது.
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் னு நினைக்கிறேன்.



LOVE THE HEART THAT HURTS YOU
BUT NEVER HURT THE HEART THAT LOVES YOU..

நல்லாயிருக்கா? பிடிச்சிருந்ததா?

COURTESY: kod, kAIRALI TV.

19 comments:

Hariharan # 03985177737685368452 said...

எதைத் தியாகம் செய்வது எனும் கடைசி கருத்தை உள் வாங்கி செயல்படுத்திக்கிறதுல இருக்கு பெருமளவு பிராக்டிகல் பிரச்சினை நம் மக்களுக்கு.

அது ஏன்னா

Love is an emotional disturbance between two FOOLS :-))

என்னை அடிக்கவராதீங்க! இது பசிக்குதவாத உணவு ரேஞ்சில் நான் லேட்டா படிச்சு தெரிஞ்சுண்டது :-))

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

மெட்டி ஒலி
மறக்கடிக்கும்
காதலியின் கொலுசு ஒலி!

இதுவும் நான் மெட்டி ஒலி மெகா சீரியல் வந்தகாலத்தில் எழுதிய கவிதை...

நல்ல சேகரிப்பு.

Dreamzz said...

//Love is an emotional disturbance between two FOOLS :-))//

Sometime it is better to be a fool who knows love than an wise man who doesnt :D

நாகை சிவா said...

//LOVE THE HEART THAT HURTS YOU
BUT NEVER HURT THE HEART THAT LOVES YOU..//

என்னால முடியல... நான் போய் ரூம் போட்டு அழுதுட்டு வரேன்....

:)

Compassion Unlimitted said...

Kaadhalin arthathathai adhai anubhavithvargal mattume solla mudiyum..kadavulai unarum bhakthanai pol..avargalai muttal ena koopiduvargal koorattume..adhan badippu yarrukku !

CU

Compassion Unlimitted said...

Kaadhalin arthathathai adhai anubhavithvargal mattume solla mudiyum..kadavulai unarum bhakthanai pol..avargalai muttal ena koopiduvargal koorattume..adhan badippu yarrukku !

CU

Nithya said...

Sumathi.. enanga achu? Manitharil ethanai nirangal posts fullah eduthuteenga? comments podalanna? konjam busya irundhadhanala just kadhaya mattum padichitu vittuten.. .enanga achu? mudincha podunga

Anonymous said...

//இந்த நிகழ்ச்சி வரும் போது ரொம்ப பாப்புலரான ஒரு சீரியல்
கூட அப்போ வரும். அது தான் மெட்டி ஒலி. அத கூட பாக்காம
நான் இத பாப்பேன்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா யக்கா? :p

Sumathi. said...

ஹாய் ஹரிஹரன்,

//என்னை அடிக்கவராதீங்க! இது பசிக்குதவாத உணவு ரேஞ்சில் நான் லேட்டா படிச்சு தெரிஞ்சுண்டது :-))//

என்னவோ சொல்றீங்க னு மட்டும் புரியுது, ஆனா என்ன னு தான் புரியலை..ஹி..ஹி..ஹி..

Sumathi. said...

ஹாய் கவுதமன்,

//மெட்டி ஒலி
மறக்கடிக்கும்
காதலியின் கொலுசு ஒலி!//

அட இது கூட நல்லாத் தான் இருக்கு.
தேங்க்ஸ்.

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்.


//Sometime it is better to be a fool who knows love than an wise man who doesnt :D//


என்னாச்சு எல்லாருக்கும், நான் ஏதோ பொழுது போகாம சும்மா படம் காட்டிட்டு இருந்தா, நிங்கல்லாம் ஒரே பீலிங்ஸ் ஆப் லவ்ஸா இருக்கே...

Sumathi. said...

ஹாய் சிவா,

//என்னால முடியல... நான் போய் ரூம் போட்டு அழுதுட்டு வரேன்....//

ஹா ஹா ஹா ஹா.. இதுக்கேவா..அப்ப இன்னும் போட வேனாமா?அவ்வ்வ்.....

Sumathi. said...

ஹாய் Compassion Unlimitted,

//Kaadhalin arthathathai adhai anubhavithvargal mattume solla mudiyum..kadavulai unarum bhakthanai pol..avargalai muttal ena koopiduvargal koorattume..adhan badippu yarrukku !//

நோ..நோ..நோ பீலிங்க்ச்ஸ், நாம பாட்டுக்கு காதலிச்சு கிட்டே இருப்போம்,யார் என்ன சொன்னா நமக்கென்ன...

Sumathi. said...

haay Nithya,

Im very sorry, the particular site are not permitting me to continue the story.

Sumathi. said...

ஹாய் அம்பி,

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா யக்கா? :p//

ஹா ஹா ஹா ஹா.... காமடி?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//என்னவோ சொல்றீங்க னு மட்டும் புரியுது, ஆனா என்ன னு தான் புரியலை..ஹி..ஹி..ஹி..//


நல்ல பாலிசி! புரியுதோ புரியலயோ கொஞூன்டு சிரிச்சு வைப்போம்!!!! ஹி ஹி ஹி ஹி

Raghavan alias Saravanan M said...

சூப்பர்..

நம்ம ஓட்டு 'falling in love' க்கு!! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

Good Policy. Better than LIC policy. Have lot policies like this.

cheena (சீனா) said...

ரொம்ப நல்லா இருக்கு !!!!