நானும் நள மகாராஜாவும் முடிவே பண்ணிட்டோம்,
இதுல எங்களுக்குதாங்க பரிசு குடுக்கறேன் னு
சொல்லியிருக்காங்க. அட நிஜம் தாங்க நம்புங்க....
அதுக்காகத் தான்,நானும் இப்போ வந்துட்டோம்ல,
நீங்களே சொல்லுங்க, நள மகாராஜா தன் திறமைய
எவ்ளோ அழகா சமயல்ல காமிக்கறாருனு பாருங்க.
ஹி ஹி ஹி ஹி... எல்லாம் ஒரு ஆசை தான்.
இந்த பிட் ல கலந்துக்கனும் னு. நம்ம கையால
எடுத்த போட்டோவுக்கு என்ன ஒரு ஸ்ரீராமோ இல்ல
அசோக்குமாரோ பரிசு குடுக்க போறதில்லை, அதான்
அட்லீஸ்டு இவங்களாவது குடுக்கறேனு சொல்றாகளேன்னு.
முடிவே பண்ணிட்டேன். பரிசு இல்லாம வுடறதில்லைனு.