Monday, April 23, 2007

PROMOTION வேனுமா?

Hai friends,
நீங்கள்லாம் பாவம், விழுந்து விழுந்து என்னாதான்
கஷ்டப் பட்டு ரொம்ம்ம்ப க்ரெக்டா நீட்டா ஆணி
புடிங்கினாலும், ம்ம்ம் அதெல்லாம் உங்க ஜாதக ராசி
உங்களுக்கெல்லாம் ப்ரமோஷன் கிடைகாது.வெறும் மோ...
தான் கிடைக்கும். பக்கத்துல ஒரு பஞ்சாப்போ இல்லை
ஒரு கேரளாவோ இல்லை ஏதோ ஒரு ஜொல்லு இருக்கும்
அதுக்கு உடனே குடுப்பானுங்க...ஜொள்லனுங்க...
அதுக்கு தான் நான் இங்கே ஒரு நல்ல ஐடியா குடுத்து
இருக்கேன். நண்பர்களே, அதை அப்படியே கரெக்டா பாலோ
பண்ணீங்கன்னா உங்களுக்கும் கண்டிப்பா ப்ரமோஷன் உண்டு
உண்டு...உண்டு...உண்டு....ஹி..ஹி..ஹி..ஹி..


People who do lots of work...
make lots of mistakes
People who do less work...
make less mistakes
People who do no work...
make no mistakes
People who make no mistakes...
gets promoted
That's why I spend most of my time
sending e-mails & do blogging at work
so,
.
.
.
.






ப்ரொபஸர் : உலகம் ஒரு நாடக மேடை;
அதில் நாமெல்லாம் நடிகர்கள்...
மாணவன் : சார், அப்படினா..எனக்கு.. எனக்கு..
ப்ரொபஸர் : ம்..சொல்லுப்பா ஏன் தயங்கறே?
மாணவன் : எனக்கு நமீதாவ ஹீரோயினாப் போடுங்க சார்

20 comments:

dubukudisciple said...

hi
super!!!
appo enaku thaan promotiona??

ambi said...

//பக்கத்துல ஒரு பஞ்சாப்போ இல்லை
ஒரு கேரளாவோ இல்லை ஏதோ ஒரு ஜொல்லு இருக்கும்
அதுக்கு உடனே குடுப்பானுங்க...//

குத்துங்க! எஜமான் குத்துங்க :)

k4karthik said...

enakkum promotion kudunga... nameetha kuduthalum paravaille....he.. hee...

Syam said...

ROTFL....:-)

Syam said...

//appo enaku thaan promotiona?? //

DD akka...naangalum atha thaan pannitu irukom...so engalukkum promotion undu :-)

Syam said...

//மாணவன் : எனக்கு நமீதாவ ஹீரோயினாப் போடுங்க சார்//

இவன் தான் சுத்தமான வீரன் :-)

ulagam sutrum valibi said...

sumathima,athu ennada aanipudugarathu

Arunkumar said...

idha purinjikkura alavukku pakkuvam ennoda damager-ku illaye :(

Arunkumar said...

//
ப்ரொபஸர் : உலகம் ஒரு நாடக மேடை;
அதில் நாமெல்லாம் நடிகர்கள்...
மாணவன் : சார், அப்படினா..எனக்கு.. எனக்கு..
ப்ரொபஸர் : ம்..சொல்லுப்பா ஏன் தயங்கறே?
மாணவன் : எனக்கு நமீதாவ ஹீரோயினாப் போடுங்க சார்
//
அசத்தப்போவது நீங்க தான் :)

Sumathi. said...

ஹாய் சுதா,

//appo enaku thaan promotiona??//

நீங்க கோப்ஸ் அ பாராட்டினதுக்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ரமோஷன் பிடிங்க....

Sumathi. said...

ஹாய் அம்பி,

//குத்துங்க! எஜமான் குத்துங்க//

சேசேசே...அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை..
என்ன ஓசி ரசத்துல காரம் இல்ல, உப்பு இல்லன்னு சொல்றதால உங்க ப்ரமோஷன் கொஞ்சம் தள்ளிப்போடப் படும், ஹி.ஹி.ஹி. ஹா..ஹா.அஹா...

Sumathi. said...

ஹாய் Karthik,

//enakkum promotion kudunga...//

அடா..அடா.அடா...உங்களுக்கு இல்லாததா!!!!?...O.K. Promoted...

//nameetha kuduthalum paravaille....he.. hee...//
ஓஓஓஓ.... ம்ம்ம்ம்ம்.....

சரி சரி சரி....

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,

//இவன் தான் சுத்தமான வீரன்..//

இவன் உங்க பரம்பரை ஆச்சே...

Sumathi. said...

ஹாய் உ.சு.வா,

//sumathima,athu ennada aanipudugarathu..//

ஆஹா...தலைவிக்கு மொதல்லயிருந்து யாராவது சொல்லிகுடுங்கப்பா...

இல்ல நம்ம Mrs.நாட்டாம சொல்லி குடுப்பாங்க..ஹி..ஹி..ஹி.

Sumathi. said...

ஹாய் அருண்,

//idha purinjikkura alavukku pakkuvam ennoda damager-ku illaye//

:( பேசாம கம்பனிய மாத்திடுங்க..அதான் ஒரே வழி.ஹி..ஹி..ஹி..
டிடி கூட(ஓபீசுல) சேந்துடுங்க..

Sumathi. said...

ஹாய் அருண்,

//அசத்தப்போவது நீங்க தான் :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அப்ப என்னையும் மூனுக்கு போகச்சொல்லுறீங்களா?

Raghavan alias Saravanan M said...

////பக்கத்துல ஒரு பஞ்சாப்போ இல்லை
ஒரு கேரளாவோ இல்லை ஏதோ ஒரு ஜொல்லு இருக்கும்
அதுக்கு உடனே குடுப்பானுங்க...//

குத்துங்க! எஜமான் குத்துங்க :)

//

ரிப்பீட்டு..

நீங்க இப்ப
(1) தினம் ஒரு பதிவு போடறீங்க
(2) எல்லாப் பதிவுலயும் கடைசியில ஒரு ஜோக் போடறதுன்னு வழக்கத்தை ஆரம்பிச்சிருக்கீங்க..

கரீட்டா?

ulagam sutrum valibi said...

sumathi papa.na unnathane pasama keten nee syam mai katara .en pathivai padika mudiyama busy ya irukaru.nee onenu

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

That Z Y people r not working or wat ?

Wat a justification for not removing aani.

Nice

May God Bless.

ரசிகன் said...

சும்மா கொஞ்ச நேரத்துக்கு பாக்கலாமின்னு பாத்தாக்கா... இவ்வளவு நேரம்...உங்க பழைய காமெடியெல்லாம் படிச்சி சிரிச்சதுல்ல..உடம்பெல்லாம் வலிக்குது.. [விழுந்து விழுந்துல்ல.. சிரிச்சேன்..].சத்தமா சிரிக்கிறது.. அக்கம்பக்கத்து வீட்டுல இருக்கிறவங்களுக்கு கேட்டிருக்குமோ?நடு ராத்திரியாயிட்டதால நாளைக்கு படிச்சிக்கிறேன்.