Wednesday, April 04, 2007

இது எப்படி இருக்கு..!!!!!

Hai friends,

இது ஒரு விஷுவல் ஜோக் funtoosh la இப்படி ஒரு ஜோக்
போட்டு இருக்காங்க!!!

Sleeping Positions When You Are Drunk..!!!!!!


After Two Beer...



After three glasses of Wine

after four pegs of votka...

After a few shared bottles of wine




After a few Margaritas....




After 2 bottles of Whiskey's




And after an evening of two beers,three wines,vodkas,
Margaritas,and that bottle of Whiskey shared with friends!!




இந்த வெயிலிக்கு உடம்பு ரொம்ம்ப சூடாகி இருக்கும்
இல்லையா? ஜாலியா மசிங்களோட போயி சும்மா
ஜில்லுனு ஒரு நாலு பாட்டில் பீரு அடிச்சா எப்படி
இருக்கும்? அது மட்டுமா? என்னமா தூக்கம் வரும்..
வெறும் பீர் அடிச்சாவா? என்னா சொல்றீங்க?னு
கத்தறது காதுல கேக்குது.o.k. o.k. o.k. relax....
இந்த funtoosh la தண்ணி அடிச்சா எப்படில்லாம்
தூங்கலாம்னு சொல்லியிருக்காங்க.அதனால நீங்க
எப்படி தூங்கலாம்னு இதப் பாத்துட்டு நீங்களே முடிவு
பண்ணீகோங்கப்பு....

10 comments:

Arunkumar said...

photos ellam already paathurken.. very funny :)

Syam said...

namma ellam eppavum andha kadaisi poto la iruka maathiri thoongi thaan palakkam :-)

Syam said...

namma ellam na yaar yaarunnu kekaatheenga...naanum ambi yum thaan :-)

ambi said...

Hiyaaa! me thaan pashtu!

ambi said...

ஒவ்வோரு போஸையும் பாக்கும் போது ஸ்யாம் நினைவு தான் வருது. :)

ambi said...

புது பிரிஜ் வாங்கியாச்சு! ஒரு பாட்டில் பீர் வாங்கி வைக்கவா?னு தங்கமணி கிட்ட கேட்டு பார்த்தேன்.
செருப்பு பிஞ்சிடும்!னு சொல்லிட்டாங்க. :)

ambi said...

கிரைம் கதையா? சூப்பர். ஆரம்பமே அசத்தல். கொஞ்சம் ஸ்லோவா போனா நல்லா இருக்கும். :)

//ஒரு டுபுக்கு
மாதிரியோ இல்ல நாட்டாம மாதிரியோ அம்பி மாதிரியோ
ம்ஹூம் தல கீழ நின்னு ஒரு MH கூட அடிச்சு பாத்துடேன்.
//
என்னை வெச்சு காமேடி எதுவும் பண்ணலையே? :p

what is MH? (nijamaave theriyaathu)

//வருவனாங்கறது. ஒருவேள
நான் நினைக்கிறேன் பக்கார்டி அடிச்சா தான் இப்படிலாம்
தோனுமோ? //
என்னது வாந்தியா? :)

My days(Gops) said...

enakkum idhukum no touchings..

only photo watching me goin flat.. :))

Syam said...

//Hiyaaa! me thaan pashtu!//

inga paarunga indha ambi payanukku innum thelila pola irukku...naalaavathu vandhutu naan thaan phastu nu ularittu irukaan :-)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

I am Bacard's (Shyam's) Disciple. I can have a tight sleep only after Bac.... OK.

May God Bless.