Friday, February 23, 2007

இந்த ஆபீசுக்கு என்ன பேரு?

Haai Friends,

நமக்கு தான் சொந்தமா எதுவும் ரீலு ஓட்டவும் தெரியல.
ஏதோ இங்க அங்க எடுத்து ஓட்டினா உடனே(சரோஜா மாதிரி)
அதான் நான் ஏற்கெனவே பாத்துட்டேனே..!!! அதான் எனக்கு
தெரியுமேனெல்லாம் நக்கலடிப்பாங்க.
மொக்கையா ஏதாவதுபோடலாம்னு பாத்தா உடனே
ஒரு பட்டம் "மொக்கை ராணி"னு
இலவசமா தூக்கி குடுப்பாங்க...சரி ஏதாவது ஒரு பஜில்
போடலாம்னு பாத்தா.. ஏற்கெனெவே கடை காலி, இதுல
இது வேறயானு குழப்பம். அதனால நான் ரொம்ம யோசனை
பண்ணினதுல மிஞ்சினது இது தான்..ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..
















அது சரி ஒன்னும் புரியலயா? அதாங்க ஒரு ஆபிசுல இருக்கிற

வித்தியாசமான கேரக்டர்ஸ், இவங்களுக்கு எப்படி தான் தோனுதோ?

இதுல நான் எதுன்னு கேக்கறீங்களா? ஹி ஹி ஹி ரெஸ்டு தான்

நமக்கு சரியானது.

19 comments:

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,
Reception - Vayellaam Pal (Missing)
Secretary - Edhaavadhu Araikiraangalaa ?
Son of Boss - Drinks ?
Leader - Mela nikravaraa ?
IT - Kullaa enga ?
Lgs - Godown gaali ?!
H R - ?!?!?!
Worker - No bow bow ?!?
Marketing - Taking rest ?! - Contrary & Is it feasible ?!
Trainer - Too academic
Boss or Bossi ?!?

May God Bless.

Syam said...

இந்த ஆபீசுக்கு பேரு ஜெமினி சர்க்கஸ்...ஊரு வண்டலூர் :-)

Syam said...

//சரி ஏதாவது ஒரு பஜில்
போடலாம்னு பாத்தா..//

என்ன வேணா போடுங்க...ஆனா பஜில் போட்டு எனக்குள்ள தூங்கிட்டு இருக்கற மூளைய தட்டி எழுப்பிடாதீங்க :-)

ஜி said...

aaha.. naan ennoda forwardsonly blogla podanumnu irunthatha pottutteengale... sari.. en pangukku naanum poduren...

;)))))

My days(Gops) said...

me first time here....

lol on all photos..

@syam:_ //இந்த ஆபீசுக்கு பேரு ஜெமினி சர்க்கஸ்...ஊரு வண்டலூர் :-) //
brother.. epppadi ippadi ellam yosikireeenga? Lol..

My days(Gops) said...

//ஹி ஹி ஹி ரெஸ்டு தான்

நமக்கு சரியானது.//

oh apppa neenga marketing'a?

Anonymous said...

அந்த பாஸோட பையன் போஸ்டுக்கு வேகன்ஸி வந்தா சொல்லி அனுப்புங்க ஹூம்

Arunkumar said...

netla thaan photo sudreenganu nenacha ippo zoo ellam poreenga pola :-)

ambi said...

//என்ன வேணா போடுங்க...ஆனா பஜில் போட்டு எனக்குள்ள தூங்கிட்டு இருக்கற மூளைய தட்டி எழுப்பிடாதீங்க //
unga posta vuda intha syamoda comment thaan ROTFL :)

Story Teller said...

i too got this one as fwd:, but still the introduction for this post is superb.. nice one.. :)

Sumathi. said...

ஹாய் தீபா,

அட பஷ்டு... நீங்க தான்...

தேங்சுங்க...

Sumathi. said...

ஹாய் செந்தில்,

அப்பா எவ்வளவு பெரிய்ய கமெண்டு..

தேங்சு...

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,

//இந்த ஆபீசுக்கு பேரு ஜெமினி சர்க்கஸ்...ஊரு வண்டலூர் :-)//

எப்படிங்க இப்படியெல்லாம் ...

//ஆனா பஜில் போட்டு எனக்குள்ள தூங்கிட்டு இருக்கற மூளைய தட்டி எழுப்பிடாதீங்க :-)//

அது சரி, தூங்கிட்டு இருக்கும் போதே இந்த கலக்கு கலக்குறீங்கலே...
நீங்க மட்டும் முழிச்சுகிட்டா?

Sumathi. said...

ஹாய் ஜி,

வாங்க.. அடடா இதுல நான் முந்திகிட்டனா....ஹா ஹா ஹா ...

தேங்சு தேங்சு..

Sumathi. said...

ஹாய் கோப்ஸ்,

//me first time here....//
ஆமாமாம், இப்ப தான் உங்களுக்கு என்ன தெரிஞ்சுது.
அதான் உடனே வந்துட்டீங்க..நன்றி.

//h apppa neenga marketing'a?//

அட நான் சொன்ன ரெஸ்டு வேறங்க..
நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கறது...
சரிதானே...

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

//அந்த பாஸோட பையன் போஸ்டுக்கு வேகன்ஸி வந்தா சொல்லி அனுப்புங்க ஹூம்//

ஆஹா.. குருவே என்ன ஒத்தும நம்ம ரெண்டு பேருக்கும்..

நமக்கு ரெஸ்டு தான் சரியான வழி.

Sumathi. said...

ஹாய் அருன்,

//netla thaan photo sudreenganu nenacha ippo zoo ellam poreenga pola..//

ஹும் நம்ம பொழைப்பே வெட்றதும் ஒட்றதும் தானேங்க....

ஆனாலும் அதுலயும் கொஞ்சமாவது
மேட்டர் வேனாங்களா?

Sumathi. said...

ஹாய் அம்பி,

//unga posta vuda intha syamoda comment thaan ROTFL :)//

லொல்லு..

Sumathi. said...

ஹாய் Delhi Tamilan,

Thanks for visiting my blog.