Tuesday, February 13, 2007

இந்த நாள் இனிய நாள்...

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் .........

எல்லாருக்கும் வணக்கம். இன்னைக்கு ஒரு நல்ல நாள். அதாவது

"நண்பர்கள் தினம்", நல்ல நண்பர்கள் கிடைப்பதும் ஒரு தவம் தான்.

A FRIEND IN NEED IS FRIEND INDEED" இது தான் எவ்வளவு நிஜம்.

என் எல்லா நண்பர்களுக்கும் நான் சொல்றது இது தான்...



நிஜமாவே பல சமயத்தில எனக்கு உதவிக்கு வந்தது மட்டும் இல்லாது
என் கஷ்டங்களயும் மனச் சோர்வையும் பங்கு போட்டு எனக்கு என்னையே அடையாளம் காட்டிய ஒரு சில நல்ல நண்பர்களை நான் இன்னிக்கும் நினைக்கிற ஒரு நாள். இதை விட அழகா எப்படி சொல்ல?

8 comments:

k4karthik said...

ஆஹா... இப்படி ஒரு தினம் இருக்கா... தெரியாம போச்சே.. தெரிஞ்சிருந்தா இதை வச்சி நானும் post-டிருக்கலாம்...

anyway... உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

சுந்தர் / Sundar said...

//A FRIEND IN NEDD IS FRIEND INDEED" இது தான் எவ்வளவு நிஜம்.
//

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Sumathi. said...

ஹாய் கார்த்திக்,

உங்களுக்கு தெரியாதா? அப்ப நீங்க 123greetings.com la போயி பாருங்க இன்னும் ஏதேதோ தினமெல்லாம் வரும். நன்றி உங்கள் நல்ல வாழ்த்துக்கும்.

@ சுந்தர்,

உங்களுக்கும் நன்றி நண்பரே.

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,
Happy Wishes for the everlasting friendship.
C U. Take care. May God Bless.

SENTHIL EG IYAPPAN said...

Hi Friend,
When I read ur message - this saying came to my mind
"A Friend to every one is a Friend to None".
May God Bless.

SENTHIL EG IYAPPAN said...

Hi,
In case if u put a new post on the Valentine's Day, take my advance comments.
"Nice - I am very sure that ur effort and the outcome would be xcellent".
"Happy Valentine's Day"

Arunkumar said...

Friendhip day vera Friends day veraya?

ஜி said...

அடப்பாவிகளா... இந்த காதலர் தின மாயைல இதெல்லாத்தையும் மூடி மறச்சிட்டாங்களா... ச்சே... அட்லீஸ்ட் இதயாவது கொண்டாடியிருக்கலாம். :(((((