தலைப்பை பாத்த உடனே புதுசா என்ன சொல்லப் போறேன்னு தானே
யோசிக்கிறீங்க....கரெக்ட்.. அதே தான்.. புதுசா ஒன்னுமில்லங்கோ...
எனக்குத் தெரியும் நீங்கல்லாம் வித விதமா..... கலர் கலரா ....புதுசு
புதுசா பெல்ட்டு போடுவீங்கன்னு... இதுல பாருங்க நம்ம ஊரு சோசியர்
ஒருத்தரு சொல்லியிருக்காரு... அதாவது நீங்க விரும்பற "பிகருங்க"
புதுசா பெல்ட்டு போடுவீங்கன்னு... இதுல பாருங்க நம்ம ஊரு சோசியர்
ஒருத்தரு சொல்லியிருக்காரு... அதாவது நீங்க விரும்பற "பிகருங்க"
உங்களையே சும்மா சுத்தி ...சுத்தி..(படையப்பாவில செளந்தர்யா ரஜினிய
சுத்தி சுத்தி வருவாங்களே... அது மாதிரி) வரனுமின்னா இதுல இருக்கிற
சுத்தி சுத்தி வருவாங்களே... அது மாதிரி) வரனுமின்னா இதுல இருக்கிற
பெல்டுல ஏதாவது ஒன்ன (செலவெல்லாம் பாக்காம) நீங்க செலக்ட்
பண்ணி போட்டுகிட்டீங்கன்னா ... மீதிய நான் சொல்லனுமா?
ஒரே குஷி தான் போங்க... அப்பரமா அடுத்த வாரமே "காதலர் தினம்"
வேற வருது. வேகமா போயி கடையில கூட்டம் இல்லாத சமயமா
பாத்து சட்டு புட்டுனு ஆர்டர் குடுங்க..... இல்லைனா உங்க பிகருங்க
வேர ஆளாப் பாத்து கை மாறிடப் போறாங்க..... சாக்கிறத
வேர ஆளாப் பாத்து கை மாறிடப் போறாங்க..... சாக்கிறத
இது சாதாரணமானது தான்.
ஆனா என்ன காசு கொஞ்சம்
கம்மியா தான் செலவாகும்.
ஆனா என்ன காசு கொஞ்சம்
கம்மியா தான் செலவாகும்.
பிகருங்க யோசிக்கும்...
பாக்கரத்துக்கு சுமாரா தான்
இருக்கும். ஆனா இதுல ஒரு
வசதி உண்டு. அதாவது யானை
முடி மாதிரி உங்க பிகரு முடியும்
சேர்த்துக்கலாம்...
இது கொஞ்சம் செலவாகும்.
ஆனாக்க என்ன... சும்மா கும்முனு இருக்கும்ல...
ரொம்ப யோசிக்காதீங்கப்பு...
ஆத்தீ......
இது அதைவிட சூப்பரில்ல....
சமயத்துல எவனாவது
கலாட்டா பன்னா... கழட்டி
ஒரே போடு... அம்புட்டு தான்
ஆளு அப்பறமா அம்பேல் தான்...
நீங்க ஆசையா உங்க
ஆத்தாடி...... இந்த அம்மணிக்கு தான்
நணபர்களே... இது மாதிரி பெல்டுல்லாம் நம்ம ஊர விட நம்ம
நாட்டாம ஊருல தாம் அதிகமா கலக்குதாம். அதனால தான்
இந்த வருஷம் காதலர் தினத்துக்கு நீங்களும் இது போல
நாட்டாம ஊருல தாம் அதிகமா கலக்குதாம். அதனால தான்
இந்த வருஷம் காதலர் தினத்துக்கு நீங்களும் இது போல
ஒரு கலக்கல் பெல்ட் போட்டுகிட்டு கலக்கனும் னு சொல்லிக்கறேன்...
அடுத்த போஸ்டு இதைவிட இன்னும் செம்ம கலக்கலா
அடுத்த போஸ்டு இதைவிட இன்னும் செம்ம கலக்கலா
போடப்போறேன். அது பெண்கள் ஆண்களுக்கு குடுக்க
போற GIFT என்ன மாதிரினு......
போற GIFT என்ன மாதிரினு......
11 comments:
செம கலக்கல் ஐடியா போங்க... :-)
இந்த பெல்ட்டு கிப்ட் விட அந்த அம்மணி அசத்தல்....நம்ம ஊர்ல பெல்ட் எல்லாம் சூப்பரா கிடைச்சு என்னங்க பண்றது...பிகரு கிடைக்கனுமே... :-)
oh what a great idea ....
eriyira neruppula oil oothureenga.
belt kadaila vaangiralaam.. figuru?
mmmm...yeppadi ippadi yellam?
room poattu yosippangaloa???
ஹாய் ஷ்யாம்,
//பெல்ட் எல்லாம் சூப்பரா கிடைச்சு என்னங்க பண்றது...பிகரு கிடைக்கனுமே... :-)//
ஹாய் அருண்,
//belt kadaila vaangiralaam.. figuru?//
பாருங்க, நீங்க வாங்குற பெல்டு பொறுத்து இருக்கு "பிகரு" ஒன்னு இலவசம்....அப்ப ஒ.கே வா?)
ஹாய் தமிழ் பூக்கள்,
உங்களுக்கு இந்த ஐடியா ஒ.கே வா?
சரி எப்ப நீங்க வாங்க போறீங்க?
ஹாய் வீர,
//mmmm...yeppadi ippadi yellam?
room poattu yosippangaloa???//
அடடா... உங்களுக்கு தெரியாதா?
நம்ம ஊருல "தாஜ் ஓட்டல்ல" ஒரு
A/C floor யே குடுத்துருக்காங்க..இப்படி எல்லாம் யோசிக்க..ஹி ஹி ஹி ஹி....
ந்ம்ம பெல்ட்டைக் கழட்டி ந்ம்மளையே
ஆடிக்கிறதுக்கு வேண்டும்னா ஆளுங்க
(அதான் ஃபிகரு்ங்களோட அப்பனுங்க)
இருக்காங்க!
Hi,
Belts ?!
Incredible. Really r these belts/bracelets ?!
May God Bless
Hi,
Endha Belt vaanginaa - Postla irukkum Ammani free aaga kidaippaanga ?
NB :- Ammaniya (I mean Yaanaiya) Katti theeni ennaal poda mudiyumaa ?
May God Bless.
Post a Comment