"பஞ்ச் தத்துவம்"
என்னதான் MBBS படிச்ச டாக்டர் ஆனாலும் கம்ப்யூட்ர்ல
இருக்கிற வைரஸுக்கு மாத்திரை குடுக்க முடியாது.
சிமெண்ட்
ஒருவர் சாகும் நேரத்தில் அவர் வாயில் என்ன போட
வேண்டும் ?
பிர்லா சிமெண்ட் போட வேண்டும்
ஏன் ?
அந்த சிமெண்ட்ல தான் உயிர் இருக்கு.
வாடாத பூ ?!?
ரோஜா பூ - வாடிடும்
மல்லிகை பூ - வாடிடும்
முல்லைப் பூ - வாடிடும்
தாழம் பூ - வாடிடும்
வாடாத பூ ?!?
உன் - சிரிப்பு
என் - அன்பு
நம் - உறவு
Computer Commands
Save - Vachiko
Save As - Aiye Appadiye Vachiko
Save All - Allaathaiyum Vachiko
Find - Thedu
Find Again - Innoru Dhabaa Thedu
Move - Jagaa Vaangu
Open - Thora Nainaa
Close - Moodu Rasa
Replace - Idha Thooki Apdika Podu
Atha Thooki Ipdika Podu
Cut - Vettu
Paste - Ottu
Paste Special - Nalla Echa Thottu Ottu
Compress - Amukki Podu
Drag & Hold - Nallaa Isthu Pudi
Do you want to Delete Selected Item ? -
Meiyaalume Thookidavaa ?
Access Denied - Kai Vechaa Keesiduven
404 Page Not Found - Aalu kaanaama poitaan
Page cannot be displayed - Seekirame kaanama poiduvaan
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சூப்பர் தத்துவம்ஸ் போங்க :-)
என்னதான் எருமை ஏரோப்ளேன் ஓட்டினாலும்...புல்லு தான் சாப்பிட்டு ஆகனும் :-)
cement joke was too good :)
Close - Moodu Rasa
Replace - Idha Thooki Apdika Podu
Atha Thooki Ipdika Podu
Paste Special - Nalla Echa Thottu Ottu
LOL :)
ukkandhu yosichirukaanga nalla :)
hai sumathy!!!!
enna comedy ellam supera kalakureenga!!! ide mathiri innum niraya podunga...
naan thaan firsta???
iruntha perusa ethavathu venum solliten
//அந்த சிமெண்ட்ல தான் உயிர் இருக்கு.
//
ROTFL :)
rest is also too good.
@Dubukudisciple, akka, syam irukkum pothu intha perasai ellam padalaama?
ஹாய் பட்டி (இங்கிலீசு),
ரூம் போட்ட மாதிரி தெரியலயே.
"சுவிட்சு போட்டா லைட் எரியும், ஆனா லைட் போட்டா சுவிட்சு எரியாது".
கீப் ராக்கிங். "மே காட் பலெஷ்"
Post a Comment