Friday, September 07, 2007

என் இனிய காதலா !!

உன் தோள் மீது தலை சாய்த்து

கனவுகளால் ஆகிய நம் உலகிற்கு

போகிறேன் விரைவாக,

நாம் சேர்ந்தே கானும் கனவுகளில்,

விரலுடன் விரல் சேர்த்து,

நாம் இனைந்து நடக்கும் நேரங்களில்,


இன்பங்களையும் சில சமயங்களில்

துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும்,

நமக்கே சொந்தமாகிய நிமிடங்களில்

என் வாழ்க்கையின் லட்சியம்,

என் கனவுகள், நம்பிக்கைகள்,

கொடுத்து விட்டேனடா அனைத்தையும்

உன் கைகளில்,

ஏனென்றால்,

நீ தானே நான் தேடும்

என் பூலோக சொர்கம்..

7 comments:

dubukudisciple said...

ennanga
ippadi kavithai mazhaiya iruku

Dreamzz said...

indha kavidhaiyum super :)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

4 me Englishhh z difficult.

4 u Tamil spelling ?

Am I right ? Sorkam or Sorkkam ?!?

Still May God Bless.

Senthil EG Iyappan.

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Sachin's Centuries (in the Cricket) r "Admired".

Rajni's Century (in the Film) z "adored".

Ur Century (in the Blog) as well z not an easy task, ofcourse it z a Herculean Task. The posts r "appreciated".
May God Bless.

Sumathi. said...

ஹாய் டிடி,

//ennanga
ippadi kavithai mazhaiya iruku //

ஆமாம் டிடி, இந்த நூறாவது போஸ்ட் மட்டும் நானா எழுதிய ஒரு சின்ன கவிதையயை
போடனும்னு வெயிட் பண்ணி போட்டேன்.நல்லாயிருக்கா?மூனு நிமிஷத்துல தோனினது.

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//indha kavidhaiyum super :) //

இது நானா மூனு நிமிஷத்துல எழுதினது.

Sumathi. said...

ஹாய் செந்தில்,

//4 u Tamil spelling ?//

என்னய்யா..இப்படில்லாம் குத்தக் கூடாது.ஆமா சொல்லிபுட்டேன்..