Thursday, September 06, 2007

தொலைந்து போன காதல்.1

ஹாய் மக்கள்ஸ்,


இது காதல், தொலைந்து போன காதல். எனக்குப் பிடித்த சில
காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு. இது நான் எழுதியது
இல்லை. நான் ரசித்தது. காதல் மனிதர்களுடன் மட்டும் தான்
உண்டாக வேண்டும் என்று இல்லை. ஏன் அழகான மலர்களைப்
பார்த்தால் கூட "அட எவ்ளோ அழகாயிருக்கு",
சொல்றதில்லையா, அது போலத் தான்.


இப்ப கொஞ்ச நாளா அறிவுமதி னு ஒரு கவிஞர்
ரொம்ப அழகா இருக்கு அவரோட சில கவிதைகள் இங்கே...
என்னோட கை வண்ணத்தில்..













15 comments:

G3 said...

Yakkov.. en kavithaiyuma indha listla?? avvvvvvvvvvv... :))

Sumathi. said...

ஹாய் G3,

//Yakkov.. en kavithaiyuma indha listla?? avvvvvvvvvvv... :))//

ஹாய், கவிதை வரிகள் அழகாயிருந்தது. அதான் கேக்காமலே எடுத்துகிட்டேன்.நீ நம்ம ஃப்ரெண்டுதானே அதான். தப்பில்லையே...

Unknown said...

எல்லா கவிதைகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

மே. இசக்கிமுத்து said...

Really very nice reading!!

Sumathi. said...

ஹாய் தீபா,

//எல்லா கவிதைகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.//

அப்படியா.. ரொம்ம்ம்ப நன்றி தீபா.

Sumathi. said...

ஹாய் இசக்கிமுத்து,

வாங்க, படிச்சீங்களா? பிடிச்சியிருந்ததா..ரொம்ப நன்றி.

dubukudisciple said...

hi sumathy
kavidai super.. congrats on ur 100th post

Dreamzz said...

100th postukku en wishes! kavidhais r super!

தமிழ் said...

கவிதைகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது

Nilofer Anbarasu said...

//இப்ப கொஞ்ச நாளா அறிவுமதி னு ஒரு கவிஞர்
ரொம்ப அழகா இருக்கு அவரோட சில கவிதைகள் இங்கே...//

இப்ப கொஞ்ச நாளாவா? அவரு ரொம்ப நாளா எழுதிக்கிட்டு இருக்காரு, நீங்க இப்பத்தான் படிக்கிறீங்கணு நினைக்கிறேன்.. இவர் இயக்குநர் பாலாவுடன் துணை இயக்குநரா பணியாற்றியவர்.... 'சிறைசாலை' திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் இவருடைய கைவண்ணம்தான்

Sumathi. said...

ஹாய் டிடி,

//kavidai super.. congrats on ur 100th post.//

நன்றி ஹை...

Sumathi. said...

ஹாய் வேதா,

//100வது பதிவா? வாழ்த்துக்கள் சுமதி அக்கா :) //

ஆஹா...நீங்கல்லாம் சீனியர் இதுல.நீங்கல்லாம் என்ன வாழ்த்தும் போது எனக்கு.....ம்ம்..என்ன சொல்றது...நன்றி ..நன்றி.

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//100th postukku en wishes! kavidhais r super! //

நன்றி... நன்றி...

Sumathi. said...

ஹாய் திகழ்மிளிர்,


//கவிதைகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது //

ரொம்ப நன்றிங்க.

Sumathi. said...

ஹாய் Raja,

//அவரு ரொம்ப நாளா எழுதிக்கிட்டு இருக்காரு, நீங்க இப்பத்தான் படிக்கிறீங்கணு நினைக்கிறேன்..//

ஆமாங்க நான் இப்பதான் படிச்சேன்.


// 'சிறைசாலை' திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் இவருடைய கைவண்ணம்தான்//

ஆமாங்க பலமுறை கேட்டுள்ளேன், மிக நன்றாக உள்ளது.