பிரியமாய்ப் பிரிந்த உதடுகளுக்கு,
உன்னுடன் பேசிக்கொள்ள மட்டுமே முடிந்தது
என்னைக் காதலிப்பதாய் வந்து சொன்னாய்
ஏன் என்று கேட்டேன்
நான் உனக்கு எல்லாவிதத்திலும்
பிடித்தமானவளாய் இருப்பதால்' என்றாய்
'அதை ஏன் என்னிடம் வந்து சொன்னாய்' என்றேன்
'அப்போதுதான் பதிலுக்கு நானும் உன்னைக்
காதலிக்க விருப்பமா என்பதை அறியமுடியும்' என்றாய்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
as usual kavithai kalakkal sumathi. padangalukketra varigal...
//
unnai ninaipathai thavira verondrum seivadillai en moolai
//
avalaye nenachittu irundha approm yaaru polappa paakuradhu ? :P
Hi Suma,
U r too bad. From where u get all pics with the wordings ? Y don't u tell us too.
May God Bless.
ennanga..oree kavithaila irangiteenga ammaninga ellam? :P
ஹாய் அருண்,
//as usual kavithai kalakkal sumathi. padangalukketra varigal...//
தேங்ஸ் அருண்.
//avalaye nenachittu irundha approm yaaru polappa paakuradhu ?//
முதல்ல நினைச்சுட்டீங்கல்ல..... அப்பறம் பாருங்க பொழைப்பு மட்டுமா பொறுப்பும் கூட தானா வருமுல்ல...
ஹாய் டுபுக்கு,
என்ன பன்றது எனக்கு உங்களை மாதிரி ஹாஸ்யமா ரசிக்கற மாதிரி எழுத தெரியல... அது தான் இப்படி ஓட்டிகிட்டு இருக்க வேண்டியிருக்கு...
அட்றா அட்றா அட்றாசக்கை...போட்டு தாக்குங்க :-)
ஹாய் சுமதி...
படங்களுக்கு நடுவில் வரும்
கவிதைகள் உங்களுடயதென்றால்...
You have done a good job.
Hi Sumathi,
I could remember this kavithai by Eelathu Kavithaayini Mathumai...
One of my friend send her blog link http://mathumai.blogspot.com
Heard her kavithai & sirukathai won selected in Kaal suvadu and some other webmagazines too....
Anpudan,
Nimi
Hi Sumathi,
I could remember this kavithai by Eelathu Kavithaayini Mathumai...
One of my friend send her blog link http://mathumai.blogspot.com
Heard her kavithai & sirukathai won selected in Kaal suvadu and some other webmagazines too....
Anpudan,
Nimi
உங்க blog க்கு முதல் முறை வருகின்றேன் சுமதி. நம்ம நாட்டாமை கிட்ட இருந்து link பிடிச்சு வந்தேன். இவ்ளோ அழகா கவிதை எழுதும் உங்கள் blogஐ இவ்ளோ நாள் பார்க்காம விட்டுடேனா?
ஒவ்வொரு வினாடியும்..
கவிதை Top!
ஹாய் ஷ்யாம்,
//போட்டு தாக்குங்க :-)//
ஆஹா,, நான் சுத்த சைவம், என்னை அசைவமா மாறச் சொல்லுறீங்களே.....
ஹாய் வீரா,
படங்கள் தான் சுட்டது...ஹி ஹி ஹி ..
கவிடை கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன், ஆனா அருட்பெருங்கோ மாதிரியெல்லாம் இல்ல.
ஹாய் நிமி,
வாங்க, வாங்க..
//I could remember this kavithai by Eelathu Kavithaayini Mathumai.//
அப்படியா? எனக்கு தெரியாதுங்க..
மேலும் இந்த லிங்க் எனக்கு இப்பதான் தெரியும், போயி பார்க்கறேன்.
ஹாய் ட்ரீம்ஸ்,
A HEARTY WELCOME TO U.
நான் உங்க பிளாகுக்கு நிறைய தடவை வந்திருக்கேன், ஆனா கமெண்ட்ஸ் போட்டதில்லை.
thanks for ur comnts
நாட்டாம,
லிங்கு குடுத்ததுக்கு நன்றி தலீவா..
Post a Comment