Wednesday, December 20, 2006

LOVE NEVER ENDS ......





Do and Don't

When you are in "LOVE"
Never regret to 'What you do'
Only regret to
'What you did not do'.

Love the heart even that hurts you
But never hurt the heart
that loves you



Kind Hearts Send Showers Of Love

  1. Sometimes I wish I was a
    little kid again
    Because fractured knees are
  2. easier to fix than broken hearts
  3. Love is like a Music - Play It
  4. But don't play with it

May Your World Be

Filled With Love

  • My eyes miss You
  • My feels loves You
  • My hands need You
  • My mind calls You
  • My Heart is just for You
  • My life is with You
  • I will die without You
  • That's what I always say

I LOVE YOU

14 comments:

Anonymous said...

ஹாய் Sumathi,
ரொம்ப Nannaa இருக்கு.
Indha படங்கள் enga இருந்து kidaichadhu? ஓஓஓஓஓ........ Great. மார்வலஸ்!!!.
Keep கோயிங். May காட் Bless

Anonymous said...

நல்லாவே இருக்கு... கலக்குங்க

dubukudisciple said...

ஹாய் சுமதி!!!
உங்களோட முணாவது போட்டோக்கு ஒரு சிறிய கவிதை!!!

என்னோடு வா!!
நாம் இருவரும் சேர்ந்து
வாழ்க்கையை தோப்பாக்கலாம்
என்று கூறி விட்டு
என்னை தனி மரமாக்கிவிட்டாயே
அன்பே!!!

dubukudisciple said...

இரண்டாவது படத்துக்கு!!
எல்லார் குடையிலும்
தண்ணீர் மழை!!!
ஆனால் என் குடையில் மாத்திரம்
அன்பு மழை!!
என் அன்பே உன்னால்

dubukudisciple said...

முதல் பொம்மைக்கு!!
சிலர் கை ரேகையும் வாழ்க்கையை
நிச்சயிப்பதாக கூறுகின்ரனர்!!!
வா அன்பே நாம் நிருபிக்கலாம்
இதய ரேகையே நம் வாழ்வை
நிச்சயித்தது என்று!!!

Syam said...

excellent poems....ennama eluthareenga...ithu ellam neengaley eluthinatha illa mandapathula yaaraavathu eluthi kuduthatha :-)

Sumathi. said...

ஹாய் சுந்தர்,

வாங்க, கலக்கனும்னு தான் பாக்கறேன்,ஆனா இந்த ஷ்யாம், அருண் இப்ப புதுசா திவ்யா னு யாரெல்லாமோ ஆரம்பிச்சுட்டாங்க..நம்மள யாரும் கண்டுக்கவே மாட்டேங்கறாங்க...என்ன பன்றது....

Sumathi. said...

ஹாய் டி.டி,

//சிலர் கை ரேகையும் வாழ்க்கையை
நிச்சயிப்பதாக கூறுகின்ரனர்!!!//
ஆஹா.. தெரியாம போச்சே....இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் நமக்கு அறிமுகப்படுத்த மாட்டீங்களா? நான் என் ரேகையை வச்சே என் வாழ்க்கையை மாத்திட மாட்டேன்....

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,

.//..ithu ellam neengaley eluthinatha illa mandapathula yaaraavathu eluthi kuduthatha :-)//

ஆமாம்.. முதல்ல மண்டபத்துக்கு தான் போனேன், ஆனா கடைசியில நான் எழுதினதுல குற்றம் இருக்குன்னு சொல்லி எல்லா பொற்காசையும் ஏதோ ஒரு பேமானி அடிச்சிகினு போயிட்டான்.. எல்லாம் என் நேரம்..
என்ன பன்றது?

Arunkumar said...

@sumathi
superb poems.. anubavikkama ippidi ezhuda mudiyaade... yaaro ?

//
கலக்கனும்னு தான் பாக்கறேன்,ஆனா இந்த ஷ்யாம், அருண் இப்ப புதுசா திவ்யா னு யாரெல்லாமோ ஆரம்பிச்சுட்டாங்க
//
சைட் கேப்ல இப்பிடி தாக்கிட்டீங்களே சுமதி... இது நல்லாயில்ல :(

Sumathi. said...

ஹாய் அருண்,

//"anubavikkama ippidi ezhuda mudiyaade... yaaro.."//

தெரியாதா? நமக்கும் ஒரு ஆளு இருக்கு.. பேரு..சஸ்பென்ஸ்....

//"சைட் கேப்ல இப்பிடி தாக்கிட்டீங்களே சுமதி... இது நல்லாயில்ல"//

என்ன இருந்தாலும் உங்களைப் போல எழுத முடியுமா?

Arunkumar said...

//
என்ன இருந்தாலும் உங்களைப் போல எழுத முடியுமா?
//
சரியான வெளிக்குத்து !!!

Sumathi. said...

ஹாய் அருண்,

//சரியான வெளிக்குத்து !!!//

அருண் என்ன பாத்து சொல்லுங்க, எனக்கு இந்த "குத்து"க்கெல்லாம் அர்த்தமே தெரியாது... நம்புங்க...

Anonymous said...

Hi,
Asku Pusku. No Comments.
Cos we both only made this post together.