Saturday, December 23, 2006

உன்னைத் தானே தஞ்சம் என்று...


சாதனை


விதியின் சாதனை----விருட்சம்

வெற்றியின் சாதனை--பணிவு

பேனாவின் சாதனை-- கவிதை

பிரம்மாவின் சாதனை-பெண்




I LOVE YOU



I யப் படாதே கண்ணே...!!
L ல்லாருக்கும் கிடைக்காது நம்மை போல நட்பு!!
O ருங்கிணைந்த இதயம் இருந்தும்
V தியால் பிரிந்தோம் என்று கவலைப் படாதே!!
E திகாசத்தில் இடம் பெறும் நம் காதல்!!
Y ய்யார காதலியே!!!
O ரு நாள் இந்த
U கத்தில் பிரிவு என்பது அனைவருக்கும் உண்டு தானே...!!



வாழ்க்கையிலே பெண்டாட்டி ஒரு பூந்தொட்டி
அவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி...




ALLWAYS -- ----- LOVE THREE
CHOOSE --------- TWO
AND FINALLY --- MARRY ONE









7 comments:

Anonymous said...

//பிரம்மாவின் சாதனை-பெண் //

இது ok

//வாழ்க்கையிலே பெண்டாட்டி ஒரு பூந்தொட்டி
அவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி... //

ஆனா இது over-ருங்க

Anonymous said...

நான் சொல்ல வந்தத கரெக்டா சுந்தரே சொல்லியிருக்காரு...

நீங்க ஒரு பெண்ணா இருந்து ஆண்களப் பத்தி கவுஜ எழுதுனாதானே நல்லா இருக்கும்....

Anonymous said...

I Love Youக்கு இப்படி ஒரு விளக்கமா sumathi?

Arunkumar said...

அட அடா
I Love Youனா இதானா?


//
பிரம்மாவின் சாதனை-பெண்
//

பிரம்மாவின் சாதனை மட்டுமில்லீங்க.. ஆணின் சோதனை கூட :)

(ஜஸ்ட் கிட்டிங்... ஹி ஹி)

//
வாழ்க்கையிலே பெண்டாட்டி ஒரு பூந்தொட்டி
அவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி...
//
T.R range :)

Sumathi. said...

ஹாய் விசு,

இது சும்மா ஒரு நாள் ஏதோ தோனிச்சு அது தான் அப்படியே எழுதிட்டேன்...
இது கூட நல்லாயிருக்கு இல்ல...

Sumathi. said...

ஹாய் அருண்,

ஒரு வித்தியாசமான I LOVE YOU இல்ல..

//"அவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி..."//
நிஜமாவே இது நிஜம் தானே...

தியாகராஜன் said...

///வாழ்க்கையிலே பெண்டாட்டி ஒரு பூந்தொட்டி
அவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி...///

சர்வ நிச்சயமாக சத்தியமான, வார்த்தைகள்.
///
பிரம்மாவின் சாதனை-பெண்///

பெண் மட்டும் தானா?